Valayapatti

Lyrics

நீ நாதஸ்வரம் போல வந்த...
 நீ நாதஸ்வரம் போல வந்த
 நாபி கமலம் நானா
 நீ ஏழு ஸ்வரம் போல வந்த
 எட்டா ஸ்வரம் நானா
 எட்டா ஸ்வரம் நானா
 வளையபட்டி தவிலே தவிலே
 ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
 அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
 என்ன மயக்குறியே...
 மயக்குறியே...
 மயக்குறியே...
 மயக்குறியே...
 வளையபட்டி தவிலே தவிலே
 ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
 அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
 என்ன மயக்குறியே...
 மயக்குறியே...
 நீ நாதஸ்வரம் போல வந்த...
 நீ நாதஸ்வரம் போல வந்த
 நாபி கமலம் நானா
 நீ ஏழு ஸ்வரம் போல வந்த
 எட்டா ஸ்வரம் நானா
 எட்டா ஸ்வரம் நானா
 வளையபட்டி தவிலே தவிலே
 ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
 அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
 என்ன மயக்குறியே...
 நீ நாதஸ்வரம் போல வந்த...
 நீ நாதஸ்வரம் போல வந்த
 நாபி கமலம் நானா
 நீ ஏழு ஸ்வரம் போல வந்த
 எட்டா ஸ்வரம் நானா
 எட்டா ஸ்வரம் நீதான்...
 உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
 உன் சிாிப்போ சிந்து பைரவி...
 உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
 உன் சிாிப்போ சிந்து பைரவி
 நீ பாா்க்கும் போது பாக்ய ஸ்ரீ
 நீ கொஞ்சும் போது நீலாம்பாி...
 நான் திருவையாறு கச்சோி...
 நான் திருவையாறு கச்சோி
 நீ தாளம் போடு பித்தோி
 பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
 என் ஊருக்கு வா நீ bus ஏறி
 வளையபட்டி தவிலே தவிலே
 ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
 அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
 என்ன மயக்குறியே...
 நீ பாக்கும் போது...
 நீ பாக்கும் போதே பத்திக்குது
 சொந்த ஊரு சிவகாசியா
 பேசும் போதே ஜில்லுங்குதே
 உங்க ஊரு சிரபுஞ்சியா
 நீ நெருங்கும் போதே current ஏறுதே
 உங்க ஊரு கல்பாக்கமா
 நரம்பெல்லாம் முறுக்கேறுதே
 ஏன்டி நீயும் மணப்பாறையா
 நீ கை கால் முளைச்ச மத்தளமா
 உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா
 நீ hormone'னிய கட்டையம்மா
 என் hormone செய்யுது சேட்டையம்மா...
 நான் வாலிபம் திருடும் வீணையடா
 இங்கே வந்தால் ஒளியும் பூனையடா
 நான் வயதுக்கு வந்த violin அட
 என்னை மைனர போல வாசியடா... என்னை மைனர போல வாசியடா
 வளையபட்டி தவிலே தவிலே
 ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
 அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
 என்ன மயக்குறியே...
 மயக்குறியே...
 மயக்குறியே...
 மயக்குறியே...
 வளையபட்டி தவிலே தவிலே
 ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
 அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
 என்ன மயக்குறியே...
 மயக்குறியே...
 மயக்குறியே...
 மயக்குறியே...
 மயக்குறியே...
 மயக்குறியே...
 

Audio Features

Song Details

Duration
05:44
Key
1
Tempo
115 BPM

Share

More Songs by Naresh Iyer

Albums by Naresh Iyer

Similar Songs