Then Kudicha

Lyrics

தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
 தினம் தோறும் திருவோணந்தான்
 கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது
 திருச்சூரில் திருக்கோலந்தான்
 கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாடலே
 சிறகடிக்கும் விழியினோடு குயில் பாடலே
 மயில் கழுத்து வளையும் போது மழைப்பாடலே
 மழைத் துணைகள் வழியும் போது உயிர் பாடலே
 தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
 தினம் தோறும் திருவோணந்தான்
 கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது
 திருச்சூரில் திருக்கோலந்தான்
 ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
 தனனனான் தனனனான் தனனனான் தனனனான்
 போகுச் சுழல்களில் போகுச் சுழல்களில்
 படகு போல் மனம் உன்னைச் சுத்துதே
 சுத்துதே சுத்துதே சுத்துதே சுத்துதே
 மூச்சுக் குழல்களில் மூச்சுக் குழல்களில்
 சுகத்தின் வாசத்தில் உயிர் சொக்குதே
 சொக்குதே சொக்குதே சொக்குதே சொக்குதே
 நேந்திர வாழைகளை ஏந்திய கால்களிலே
 நான் கொஞ்சம் தழுவ நீ கொஞ்சம் நழுவ
 இளமை நனைய சிறகு விரிய
 என்னமோ செய்யுது என்னமோ செய்யுது என்னமோ செய்யுது என்னமோ செய்யுதடி
 தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
 தினம் தோறும் திருவோணந்தான்
 கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது
 திருச்சூரில் திருக்கோலந்தான்
 கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாடலே
 சிறகடிக்கும் விழியினோடு குயில் பாடலே
 மயில் கழுத்து வளையும் போது மழைப்பாடலே
 மழைத் துணைகள் வழியும் போது உயிர் பாடலே
 காதல் கதகளி காதல் கதகளி
 கிளிகள் கூடுது முதல் ராத்திரியில்
 ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில்
 ஏ வாழை இலைகளில் சாரல் மழைத்துளி
 கவிதை பாடுது சுகயாத்திரையில்
 யாத்திரையில் யாத்திரையில் யாத்திரையில் யாத்திரையில்
 அஞ்சன கண்களிலே கொஞ்சிடும் பூஞ்செடியே
 சந்தனம் சிவக்க குங்குமம் கலக்க
 இதழும் இதழும் அமுதம் குடிக்க
 தீர்த் தள்ளி கொட்டுது தீர்த் தள்ளி கொட்டுதடி
 தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
 தினம் தோறும் திருவோணந்தான்
 கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது
 திருச்சூரில் திருக்கோலந்தான்
 கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாடலே
 சிறகடிக்கும் விழியினோடு குயில் பாடலே
 மயில் கழுத்து வளையும் போது மழைப்பாடலே
 மழைத் துணைகள் வழியும் போது உயிர் பாடலே
 மந்தார மலரே மந்தார மலரே முடித்தாயோ
 மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில் நீ கூட வருவாயோ
 

Audio Features

Song Details

Duration
04:29
Key
1
Tempo
153 BPM

Share

More Songs by Naresh Iyer

Albums by Naresh Iyer

Similar Songs