Parthathila (From "Dhivan")
2
views
Lyrics
பார்ததில்ல பார்ததில்ல காந்தியையும் பார்த்ததில்ல பார்ததில்ல பார்ததில்ல நேருவையும் பார்த்ததில்ல எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் எங்க துர சிங்கமையா ஏழு கோடி ஜனங்க நெஞ்சில் ஏத்தி வச்ச தீபமையா அந்த வானத்தப்போல தேவரையா யம்ம காத்து நிக்கும் துர சிங்கமையா வானத்தப்போல தேவரையா யம்ம காத்து நிக்கும் துர சிங்கமையா பார்ததில்ல பார்ததில்ல காந்தியையும் பார்த்ததில்ல பார்ததில்ல பார்ததில்ல நேருவையும் பார்த்ததில்ல ♪ மன்னவரு இங்க நடந்து வந்தா மதுர ஜில்லாவே வணங்குமடா தென்னவரு கொஞ்சம் கை அசச்சா அநத கடல் அல கூட அடங்குமடா நல்லவரு ஒரு வார்த்த சொன்னா எங்க நாட்டு சனத்துக்கு வேதமடா வல்லவர் ஒரு கண்ணச்சா வெற்றிவேல் என படைகள் பொங்குமடா எங்க சாமி பேச்செடுத்தா கோட்டை எல்லாம் குளுங்குமடா அவர் பாதம் மண்ணெடுத்து பூசிக்கிட்டா வெற்றியடா வீரத்தில் மருது பாண்டியரு எங்க வானத்தில் அவர்தான் சூரியரு வீரத்தில் மருது பாண்டியரு எங்க வானத்தில் அவர்தான் சூரியரு பார்ததில்ல பார்ததில்ல காந்தியையும் பார்த்ததில்ல பார்ததில்ல பார்ததில்ல நேருவையும் பார்த்ததில்ல ♪ அடக்கத்திலே அவர் பூமி என்றாலும் எரிமலை உள்ளே இருக்குதடா தென்றல் என அவர் பேச்சு இருந்தாலும் சூறாவளி உள்ள இருக்குதடா வைகை நதி என அன்பிருக்கும் பெரும் செங்கடல் ஒன்று உள்ளிருக்கும் வானமென அவர் மனசிருக்கும் இடி மின்னல் பிரலையம் அங்கிருக்கும் எதிர் போல் சுட்டெரிக்கும் நெருப்பு இருக்கும் கண்களடா ஒரு போதும் தோத்தலில்ல முக்குளத்து சிங்கமடா முகம்தானே நாங்க பாத்திருக்கோம் அவர் உள்ளங்கை பார்ததில்ல எங்க சாமி செய்யிற தர்மத்துக்கு அந்த இமையம் கூட ஈடு இல்ல பார்ததில்ல பார்ததில்ல காந்தியையும் பார்த்ததில்ல பார்ததில்ல பார்ததில்ல நேருவையும் பார்த்ததில்ல எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் எங்க துர சிங்கமையா ஏழு கோடி ஜனங்க நெஞ்சில் ஏத்தி வச்ச தீபமையா அந்த வானத்தப்போல தேவரையா யம்ம காத்து நிக்கும் துர சிங்கமையா வானத்தப்போல தேவரையா யம்ம காத்து நிக்கும் துர சிங்கமையா
Audio Features
Song Details
- Duration
- 04:50
- Key
- 8
- Tempo
- 93 BPM