Adiye Nile Nathiye
2
views
Lyrics
நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் சர்ரீ தோட்டம் போட்டேன் ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே ♪ மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே காதலாச்சா காதலாச்சா காதலாச்சா காதலாச்சா பாபிலோனின் தொங்கும் தோட்டம் உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும் அடி heater போட்டு வந்த புது waterfalls'ம் நீயா எனை இன்பா லோகம் சேர்க்கும் ஒரு செட்டிலைட்டும் நீயா நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே ♪ உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பாதே இன்பமாகும் இன்பமாகும் இன்பமாகும் இன்பமாகும் தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பாதே சொர்கமாகும் சொர்கமாகும் சொர்கமாகும் சொர்கமாகும் நூறு கிராம் தான் இதயம் அதிலே நூறு தன் ஆய் உன் நினைவு அட உலக அழகி யாரும் உன் அழகில் பாதி இல்லை உந்தன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த Newton இன்று இல்லை நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே ♪ உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் சர்ரீ தோட்டம் போட்டேன் ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஹோ நீல என் ஊர்வலமா என் முகம் பனி பூவனமா லா லாலா... லா லாலா...
Audio Features
Song Details
- Duration
- 04:12
- Key
- 11
- Tempo
- 88 BPM