Palayathamma Nee Pasavilakku

2 views

Lyrics

அம்பா சாம்பவி சந்திரமோலி
 ராகலாமந்தரா உமா பார்வதி காளி
 கைபவதி சிவாதிநைந்த
 காத்யாயதி பைரவி
 மாவிளக்கு பூ விளக்கு மாரியம்மன் மணிவிளக்கு
 மண்விளக்கு பொன் விளக்கு வாழைப்பூ திருவிளக்கு
 நெய் விளக்கு கைவிளக்கு கார்த்திகையின் அகல்விளக்கு
 எலுமிச்சம்பழ விளக்கு ஏத்தினோமே திருவிளக்கு
 பாளையத்தம்மா
 நீ பாச விளக்கு
 உன் பார்வையிலே
 தெரியுதடி கோடி விளக்கு
 பாளையத்தம்மா
 நீ பாச விளக்கு
 உன் பார்வையிலே
 தெரியுதடி கோடி விளக்கு
 தாயிடத்தில் வைக்க வந்தேன்
 அன்பு வழக்கு
 என் தாயிடத்தில் வைக்க வந்தேன்
 அன்பு வழக்கு
 அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு
 பாளையத்தம்மா
 நீ பாச விளக்கு
 உன் பார்வையிலே
 தெரியுதடி கோடி விளக்கு
 ♪
 பக்தருக்கு முக்தி விளக்கு
 சமபுரத்து சக்தி விளக்கு
 கற்பூர ஜோதி விளக்கு
 கருமாரி சங்கு விளக்கு
 பாளயத்து தாய் துணையே
 கலங்கரி விளக்கு
 ஆலயம்மா எல்லையம்மா
 நம்பிக்கை மன விளக்கு
 மான விளக்கு கூட விளக்கு
 மகர விளக்கு பாவை விளக்கு
 மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு
 மின்மினிக்குள் உள்ள விளக்கு
 அத்தனை தீபங்களும் அம்மா நீ
 பாளையத்தம்மா
 நீ பாச விளக்கு
 உன் பார்வையிலே
 தெரியுதடி கோடி விளக்கு
 ♪
 கைவிளக்கு திருவிளக்கு
 மருவத்தூர் சுடர் விளக்கு
 தும்பவிலக்கு குடவிளக்கு
 திருவண்ணாமலை விளக்கு
 குத்து விளக்கு மதுரை விளக்கு
 பத்தினிகளின் கற்பு விளக்கு
 திருவிளக்கு சரவிளக்கு
 சீதா மணிவிளக்கு
 அணையாத குலவிளக்கு
 ஆத்தா கை மண விளக்கு தாயே
 மீனாட்சி ஞான விளக்கு
 காமாட்சி கருணை விளக்கு
 மூகாம்பாள் குடும்ப விளக்கு
 தேனாண்டாள் குல விளக்கு
 கோபம் வந்தால் காளி கண்ணில்
 எரியும் சிவப்பு விளக்கு
 மனம் குளிர செஞ்சால்
 செல்வம் உருக்கி காட்டும் பச்சை விளக்கு
 நில விளக்கு நடை விளக்கு
 தூங்கா விளக்கு பொங்க விளக்கு
 நிலா விளக்கு தள்ள விளக்கு
 லட்சுமி விளக்கு நந்த விளக்கு
 அத்தனை தீபங்களும் அம்மா நீ
 பாளையத்தம்மா
 நீ பாச விளக்கு
 உன் பார்வையிலே
 தெரியுதடி கோடி விளக்கு
 பாளையத்தம்மா
 நீ பாச விளக்கு
 உன் பார்வையிலே
 தெரியுதடி கோடி விளக்கு
 தாயிடத்தில் வைக்க வந்தேன்
 அன்பு வழக்கு
 என் தாயிடத்தில் வைக்க வந்தேன்
 அன்பு வழக்கு
 அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு
 பாளையத்தம்மா
 நீ பாச விளக்கு
 உன் பார்வையிலே
 தெரியுதடி கோடி விளக்கு
 அன்ன விளக்கு சொர்ண விளக்கு
 ஆத்தா கைராசி விளக்கு
 உள்ளம் உனது பக்தி விளக்கு
 உருகுதே என் உயிர் விளக்கு
 உலகத்துக்கு ஒரு விளக்கு
 ஓம் சக்தி அருள் விளக்கு
 

Audio Features

Song Details

Duration
04:19
Key
8
Tempo
191 BPM

Share

More Songs by S.A. Rajkumar

Similar Songs