Unmela Kathal
Lyrics
Havoc brothers, havoc brothers H A V O C மதன் Havoc brothers, havoc brothers H A V O C நவீன் Come back உன்மேல காதல்கொண்டனால் உன்னை தேடி வந்தேன் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன் யாருக்காக யாராக வந்தாலுமே ஆ... காதல் ஆ... காமம் ஆ... யாராக நீ காதல், நீ காதல் யாருக்காக விட்டுக்குடுக்க மாட்டேன் விட்டு நான் பிரிய மாட்டேன் உன்னோட இருந்திடுவேன் அனுமதி குடுத்தால் வருவேன் அருகில் காட்டிடுவேன் அன்பு தொலைத்தப்போ தவறு தெரியாதடி உன்மேல கொண்ட அன்பு பிரியாதடி கேளரம் கேளரம் bebe, bebe உனக்காக நான் பிறந்தேன் எனக்காக தான் நீ பிறந்த மேல ஒருத்தன் எழுதி வெச்சான் havoc மதன் சொல்லெழுத்து உன்னோட நான் இருப்பேன் அதுதான் என் உயிரெழுத்து காளி வயசு கடனா சயசு கலங்கிடுமா நம்ம பெண்களோட மனசு H A V O C மதன், மதன் H A V O C மதன், peace உன்மேல காதல்கொண்டனால் உன்னை தேடி வந்தேன் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன் யாருக்காக யாராக வந்தாலுமே ஆ... காதல் ஆ... காமம் ஆ... யாராக நீ காதல், நீ காதல் காதலும் காமமும் வேர்ப்பாடு உள்ளதடி Easy, easy girl now, take it easy policy என்ன உருகவைகிற உசுர வாங்குற உயிரை குடுக்க நானும் தயாரா இருக்குறேன் காதல், காதல் என்று காத்து நிக்கிறேன் ஒரு வார்த்தை சொல்ல என்ன தவிக்கிறேன் என் காதல் உன்னோட தொடங்கட்டும் என் வாழ்க்கை உன்னோட இருக்கட்டும் உன்னோட வருவேன் நான் havoc நவீன், ந-நவீன் H A V O C நவீன், H A V O C நவீன் Ah, peace, ah, one, two, three
Audio Features
Song Details
- Duration
- 02:40
- Tempo
- 101 BPM