Kannale Kollathe

Lyrics

Havoc Mathan
 Havoc Naven 1, 2, 3 go
 Havoc Brothers, Havoc production house, come back
 கண்ணை நான் மூடினாலும்
 கண்ணை நான் திறந்தாலும்
 முன்னாடி நிற்பதென்றும் நீயடி நீயடி
 உள்ளே நான் அழுகிறேன்
 வெளியே சிரிக்கிறேன்
 காரணம் என்றும் அது நீயடி நீயடி
 என்னை கண்ணால பாத்து புட்டு
 கண்ணாலே பேசி புட்டு
 தனியாக போகிறியே
 என்னை கண்ணால பாத்து புட்டு
 கண்ணால பேசி புட்டு
 தனியாக போகிறியே
 கண்ணை நான் மூடினாலும்
 கண்ணை நான் திறந்தாலும்
 முன்னாடி நிற்பதென்றும் நீயடி நீயடி
 உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்
 காரணம் என்றும் அது நீயடி நீயடி
 அவளை பார்க்காத நாள் இல்லை
 நினைக்காத பொழுது இல்லை
 தூங்கவே முடியவில்லை
 அவளை பார்க்காத நாள் இல்லை
 நினைக்காத பொழுது இல்லை
 தூங்கவே முடியவில்லை
 நான் உன்னை மட்டும் நினைத்து உருகுகிறேன்
 நான் உன்னை மட்டும் நினைத்து இருக்கிறேன்
 நீ தூரமாக போனாலும் கவலையில்லை
 உண்மையான காதல் என்றும் மறைவதில்லை
 இந்த ஈர மழையில நனையும் போது நினைவுகள்
 வந்து என்னை தீண்டுது மனதே ரொம்ப வலிக்கின்றதே
 இந்த ஈர மழையில நனையும் போது நினைவுகள்
 வந்து என்னை தீண்டுது மனதே ரொம்ப வலிக்கின்றதே
 இந்த தனிமை இந்த தனிமை
 நீ இல்லாதனாலே நான் ரொம்ப தனிமை
 நீ இருக்கும் போது ரொம்ப இனிமை இனிமை
 Havoc Mathan
 உன்னை மட்டுமே நினைத்து கொண்டு இருக்கும் உசுரு இது
 உன்னை மட்டுமே நினைத்து கொண்டு இருக்கும் உறவு இது
 ரொம்ப நாட்கள் பிறகு பார்க்கிறேன்
 ரொம்ப ஆசையாக ரசிக்கின்றேன்
 ரொம்ப நாட்கள் பிறகு பார்க்கிறேன்
 ரொம்ப ஆழமாக ரசிக்கின்றேன்
 உன் கண்கள் கலங்கும்
 உன் மஞ்சள் கரையும்
 பெண் மயக்கம் தெளியும்
 என் மேலே கோவம்
 என் கைய பிடிக்குற கண்ணாலே கொல்லுற
 மாமன மயக்குற என் நெஞ்சை கசக்குற
 Havoc Naven
 உன்மையான காதல் என்றும் மீண்டும் காத்திருக்கும்
 உன்மையான காதல் என்றும் மீண்டும் வாழ்ந்திருக்கும்
 உன்மையான காதல் என்றும் மீண்டும் காத்திருக்கும்
 உன்மையான காதல் என்றும் மீண்டும் வாழ்ந்திருக்கும்
 ஏன் அழுகுற
 நீ அழுகுற
 நீ அழுகுற
 பெண்ணே
 ஏன் உருகுற
 நீ உருகுற
 நீ உருகுற
 பெண்ணே
 பூ வாசமே
 நீ வந்தால் காற்றில் வீசுமே
 தினம் உன்தன் மடியில் உறங்கவே
 நான் இங்கே குழந்தை போல் காத்திடுவேன்
 Havoc Brothers
 கண்ணை நான் மூடினாலும்
 கண்ணை நான் திறந்தாலும்
 முன்னாடி நிற்பதும் நீயடி நீயடி
 உள்ளே நான் அழுகிறேன்
 வெளியே சிரிக்கிறேன்
 காரணம் என்றும் அது நீயடி நீயடி
 என்னை கண்ணாலே பார்த்து புட்டு
 தனியாக போகிறியே
 என்னை கண்ணாலே பார்த்து புட்டு கண்ணாலே பேசி புட்டு
 தனியாக போகிறியே
 கண்ணை நான் மூடினாலும்
 கண்ணை நான் திறந்தாலும்
 முன்னாடி நிற்பதும் நீயடி நீயடி
 உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்
 காரணம் என்றும் அது நீயடி நீயடி
 அவளை பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுது இல்லை
 தூங்கவே முடியவில்லை
 அவளை பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுது இல்லை
 தூங்கவே முடியவில்லை
 

Audio Features

Song Details

Duration
04:22
Key
7
Tempo
75 BPM

Share

More Songs by Havoc Mathan

Albums by Havoc Mathan

Similar Songs