Kadhalan

Lyrics

Dj Gan on the beat'u
 H.a.v.o.c Mathan
 Havoc Naven
 Havoc brothers
 Havoc production house, come back
 இதுவரை நான் கண்டுகொண்ட உறவு நீ தந்தது...
 இதுவரை நான் கண்டுகொண்ட கனவு நீ தந்தது...
 கன்ன மூடி கன் மேலே முத்தம் குடுக்கலாம் நீ சொன்னது...
 கைபிடித்து கொண்டு நடந்து போகலாம் நீ சொன்னது...
 மனது மனதுக்கு வலிக்கவில்லை
 உணர்வு உணர்வெனும் குறையவில்லை
 குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
 வழியில் உயிரே போகிவிடும்
 உன்னாலே இருக்கின்ற இந்த காதல் வலியே
 நீ இருக்கும் பொழுது இல்ல இந்த வலியே
 நீ தூரமா போகினால் மனம் வலிக்கிறதே
 நீ இல்லாம போகினால்...
 என்னால மறக்க முடியவில்லை
 அவளுக்கு வலிகள் தெரியவில்லை...
 என் மனது தாங்கவில்லை
 என்னால ஏற்று கொள்ள முடியவில்லை
 கண்கள் இமையை மூடி கொண்டேன்
 கனவில் வந்து வந்து சென்றாள்
 காதல் நம்பி சென்றேன்
 இன்று காயம் கொண்டு வந்தேன்...
 நெஞ்சில் பூ... பூவாக...
 நெஞ்சில் பூ... பூவாக...
 இவள் பூ போல் இசைத்தாலே போதும்மடா
 இந்த உலகத்துக்கு வெளிச்சம் கிடைக்குமடா
 அவளை பார்க்காமல் உலகம் இருண்டும்மடா
 எந்தன் கண்கள் அவளுக்காக அழுகுமடா
 இரவெல்லாம் பட்டினி
 என்னை கொல்லும் ராட்சசி
 தினமும் என்னை கொன்றுகொண்டு இருக்கும் மோகினி
 நீ எந்தன் விளக்கு
 அணையாத விளக்கு
 நீதானே எந்தனது குத்து விளக்கு
 சிரிப்பிலும் மழையிலும் உன்னோடு கலந்து இருக்கணும்
 கனவிலும் நினைவிலும் உன்னோடு சேர்ந்து இருக்கணும்
 H.A.V.O.C Mathan Mathan
 H.A.V.O.C Mathan
 என்னால மறக்க முடியவில்லை
 அவளுக்கு வலிகள் தெரியவில்லை...
 என் மனது தாங்கவில்லை
 என்னால ஏற்று கொள்ள முடியவில்லை
 கண்கள் இமையை மூடி கொண்டேன்
 கனவில் வந்து வந்து சென்றாள்
 காதல் நம்பி சென்றேன்
 இன்று காயம் கொண்டு வந்தேன்
 காதலி... போகாத...
 தூரமா... தாங்காது என் பிஞ்சி மனமே...
 காதலி... போகாத... தாங்காது என் பிஞ்சு மனம்
 ஒரு பார்வை போதுமே பார்த்தால் புரிந்து கொள்வேன்
 ஒரு வார்த்தை போதுமே சொன்னால் விலகி போவேன் நான்
 உனக்காகவே... உயிர் வாழ்கிறேன்...
 உனக்காகவே... நான் வாழ்கிறேன் நானே...
 பார்வையால் ஈர்க்காதே உன் வார்த்தையாலே கொள்ளாதே
 நீ சொன்ன வார்த்தை போதும் உன்னைவிட்டு வெலக
 நம் கடந்த கால பயணங்கள்
 சிறு கண்ணீர் சிறு துன்பம் சிறு சோகம்
 பலநாள் இன்பம் அது போதும் புள்ள
 இரவு 12 ஆச்சி தூக்கம் வேற போயாச்சி
 தேவதை நிறை கானே
 எண்ணுள்ளம் உன்னை போக்க
 இன்னும் நூறு ஜென்மம் உன்றாய் சேந்து வழ சொன்னாலும்
 வாழும் காலம் யாரும் துணையாக வேண்டும்
 விரும்பி போனால் விலகி போகும்
 வெலகி போனால் விரும்பி வரும்
 விரும்பி வருவதை take care
 வெலகி போவது don't care
 அடிமேல் அடிவைத்து என் மனதில் நுழைந்தவளே
 மாடி வீட்டு கன்னி பொண்ணு
 மனசுக்குள் ரெண்டு ஆசை
 எந்த ஆசை எங்கு வைத்து காட்டிதுவேன் என்று சொல்லடி காதலியே
 Havoc brothers
 H.A.V.O.C Naveen
 H.A.V.O.C Naveen peace 1 2 3 go
 என்னால மறக்க முடியவில்லை
 அவளுக்கு வலிகள் தெரியவில்லை...
 என் மனது தாங்கவில்லை
 என்னால ஏற்று கொள்ள முடியவில்லை
 கண்கள் இமையை மூடி கொண்டேன்
 கனவில் வந்து வந்து சென்றாள்
 காதல் நம்பி சென்றேன்
 இன்று காயம் கொண்டு வந்தேன்
 

Audio Features

Song Details

Duration
04:28
Tempo
95 BPM

Share

More Songs by Havoc Mathan

Albums by Havoc Mathan

Similar Songs