Pirantha Naal
Lyrics
இன்று பிறந்தநாள் என் பிறந்தநாள் இந்த பூமியில் வந்து் பிறந்த நாளே. சந்தோசம் வேண்டும் இன்று பிறந்தநாள் என் பிறந்தநாள் இந்த பூமியில் வந்து் பிறந்த நாளே. முதல் முறை நான் பார்க்கிறேன் உலகத்தை நான் ரசிக்கிறேன். முதல் முறை நான் பார்க்கிறேன் தாய் தந்தை நான் ரசிக்கிறேன் ஒன்பது மாதங்கள் சுமந்து என்னை நீ இன்று பிறக்க வைத்து... நான் பண்ண அநியாயங்களை பொறுத்துக்கொண்டு இருந்தாய் இத்தனை நாளாய்... உயிரே, உயிரே யே, யே, யே இன்று பிறந்த நாள் என் பிறந்தநாள் இந்த பூமியில் வந்து பிறந்த நாளே... சந்தோஷம்... வேண்டும் இன்று பிறந்த நாள் என் பிறந்தநாள் இந்த பூமியில் வந்து பிறந்த நாளே... விடிய விடிய தெறிக்க விடலாம்... என்னென்னமோ பண்ணலாம் இன்னைக்கு மட்டும் நா ராஜா இணைக்கு மட்டும் நா மந்திரி இணைக்கு மட்டும் நா மண்ட நாளை முதல் நான் ஒரு புதியா மனிதன் முதல் முறை நான் பார்க்கிறேன் உலகத்தை நான் ரசிக்கிறேன் முதல் முறை நான் பார்க்கிறேன் தாய் தந்தை நான் ரசிக்கிறேன் ஒன்பது மாதங்கள் சுமந்து என்னை இன்று பிறக்க வைத்து நான் பண்ண அநியாயங்களை... பொறுத்து கொண்டு இருந்தாயே... இத்தனை நாளாய் இத்தனை நாளாய் இத்தனை நாளாய் ஆ, ஆ, ஆ H.A.V.O.C MADHAN, MADHAN H.A.V.O.C MADHAN PEACE HAVOC BROTHERS HAVOC PRODUCTION HOUSE COME BACK...!
Audio Features
Song Details
- Duration
- 03:26
- Key
- 11
- Tempo
- 140 BPM