Boss

Lyrics

1 – Havoc Mathan
 Cool ஆன பேச்சி
 Handsome ஆன மூஞ்சி
 அது வேற யாரும் இல்ல
 மக்கா நான்தானே
 புக்கன் ளர் காய தபி அட கயா
 அது வேற யாரும் இல்ல
 மக்கா நான்தானே
 Cintaku buta 2.0 அந்த பாட்டு பாடுன
 மக்கா நான்தானே
 தடைய ஒடட்சி சாதனை படச்சி
 முன்னுக்கு வந்தேவனும் நான்தானே
 ஒரு காலத்தில என்னை சின்ன பையன்னு சொல்லி கேலி பண்ணுனாங்களே
 அதனால இரவும் பகலும் நான் உழைப்பை போட்டு இங்கே வேலைய ஓட்டினேனே
 இவன் சின்ன பையன் கேன பையன் இது முடியாது அது முடியாது
 இது தெரியாது அது தெரியாது
 சொல்லி தெரிக்க விட்டிங்க
 மண்டைய போட்டு பிச்சிகிட்டேன்
 திருப்பி போட்டு யோசிச்சி பார்த்தேன்
 உருவானன் HAVOC MATHAN
 நான் தான் BOSS
 நாங்க தாண்டா BOSS
 நாங்க தாண்டா BOSS'eh
 Walking like a Boss
 Havoc Boss
 2 – Havoc Naven
 Yeah 2017 வந்தாச்சு
 பக்கத்திலேஹ் இருக்குற மக்கா எல்லாம் தெரின்ஜி தான் போச்சி
 புடிச்சும் புடிக்காதமாரி இப்போ
 ஏன் கிட்ட
 ஏன் கிட்ட
 ஏன் கிட்ட
 ஏன் கிட்ட
 நடிக்கிற
 தெரிஞ்சும் தெரியாம என்னை பத்தி யாரு யாரோ
 என்னென்னமோ தப்பு தப்பா பேசுராங்க பாரு
 கண்டவன் கண்ட மாரி என்னை பத்தி பேசினாலும்
 எனக்கு அது கேட்டே இல்ல better know my பேரு
 No matter what nee ஆம்பள இல்ல பொம்பள
 Come talk to me baybey
 You know me நான் காதலன் I'm a champion
 We gotta game on baby
 Talk like a boss
 Walk like a boss
 Dab like a boss
 Kill like a boss
 Rap like a boss
 Dance like a boss
 Move like a boss
 நாங்க தாண்டா BOSS
 நாங்க தாண்டா BOSS
 நாங்க தாண்டா BOSS'eh
 Walking like a Boss
 நாங்க தாண்டா BOSS
 PU4LYF நான் Rabbit
 Yes im back திரும்ப வந்துட்டேன்னு சொல்லு
 முயல தடுக்க நினைக்காத நீ நாவுரு நா ரயிலு கெளம்பு
 ஆறடி மன்ன தோண்டி போதைச்ச
 போதச்சது விதை ஆள மரமா இங்கே மொலைச்சனடா டேய்
 புடிச்சி பு புடிச்சி பத்திகிச்சி தாறு மாரா ஊரு புரா உறு ஹார
 Rabbit வந்து மோதேன்
 நீ கொடைய நட்டு வச்சி மழையில நிக்கும்போது
 மழையை வேல கொடுத்து வாங்குனது யாரு
 நீ தூங்கும்போது காலத்துல இறங்கி
 கண் முழுச்சி வேல செஞ்சவன் யாரு
 கண்ணுக்கு தெரியாது இந்த பேரு
 உன் படையோட வந்து இறங்கி வேடிக்கைய பாரு
 நா எப்போ வருவேன் எப்புடி வருவேன்
 எவனுக்கும் இங்கே தெரியாது மக்கா
 பறக்க விடுவேன்
 தெறிக்க விடுவேன் நினைச்சி பார்த்தாலும் கிட்ட நெருங்க நீ முடியாது
 ஒன்னும் புரியாது
 இங்கே அழியாது எங்க அடையாளம் தம்பி ரஜினி பொல திரும்ப வருவேன்
 நான் தான் BOSS
 நாங்க தாண்டா BOSS
 நாங்க தாண்டா BOSS'eh
 Walking like a boss
 Psycho unit
 Boss
 Brother b lyrical warrior
 Sri lanka

Audio Features

Song Details

Duration
03:14
Key
1
Tempo
100 BPM

Share

More Songs by Havoc Mathan

Albums by Havoc Mathan

Similar Songs