Where Is the Party (From "Silambattam")
4
views
Lyrics
ஹே தோளுமிய்ய ஹே தார்மிய்ய ஹே தோளுமிய்ய தயா ஹே பையா ஹே பைய்யா ஹே தயா ஹே தூமிலே தூமிலே தூம தூம கோயா ஹே தூம தூம பைய ஹே தூமிலே தூமிலே தூம தூம கோயா என்னமா பண்ணலாம் Disco'க்கு போகலாம் Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம் Already நேரம் ஆச்சு Pub'ம் தானே மூடி போச்சு Where is the party ஆ உங்கே வீட்ல party Where is the party ஆ நம்ம வீட்ல party என்னமா பண்ணலாம் Disco'க்கு போகலாம் Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம் Already நேரம் ஆச்சு Pub'ம் தானே மூடி போச்சு Where is the party ஆ உங்கே வீட்ல party Where is the party ஆ நம்ம வீட்ல party ♪ Saturday night என்னும் clubbing தானே அது 11:30 க்கு மூடின boring தானே Police ரொம்ப இப்போ strict ஆனது நம்ம youth மனசு ரொம்ப vex ஆனது Houseparty கூட இப்போ இல்லவே இல்லவ பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்ப என்னங்கடா life'u இது enjoy பண்ற வயசு இது Where is the party ஆ உங்கே வீட்ல party Where is the party ஆ நம்ம வீட்ல party ஹே தோளுமிய்ய ஹே தார்மிய்ய ஹே தோளுமிய்ய தயா ஹே பையா ஹே பைய்யா ஹே தயா ஹே தூமிலே தூமிலே தூம தூம கோயா ஹே தூம தூம பைய ஹே தூமிலே தூமிலே தூம தூம கோயா என்னமா பண்ணலாம் Disco'க்கு போகலாம் Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம் Already நேரம் ஆச்சு Pub'ம் தானே மூடி போச்சு Where is the party ஆ உங்கே வீட்ல party Where is the party ஆ நம்ம வீட்ல party Where is the party tonight ஆ உங்க வீட்ல Where is the party tonight ஆ எங்கே வீட்ல Where is the party tonight நடு ரோட்ல Where is the party tonight தமிழ்நாட்டுல ♪ முன்னெலாம் ஒரு பொண்ணு வேணுமுனா நாங்க college'கும் bustand'கும் போணுமுங்க இப்பெலாம் ஒரு பொண்ணு வேன்னுமென நீங்க club'கும் pub'கும் தான் வரனுமொங்கோ வீட்ல இருந்து போகும் போது எல்லா தையும் மறைபிங்க Pub'க்கு உள்ள பார்த்தா எல்லா தையும் குறைபிங்க உன்ன குத்தம் சொல்லாதே சந்தோசத்த கொள்ளாத Where is the party ஆ உங்கே வீட்ல party Where is the party ஆ நம்ம வீட்ல party Where is the party tonight ஆ உங்க வீட்ல Where is the party tonight ஆ எங்கே வீட்ல Where is the party tonight நடு ரோட்ல Where is the party tonight தமிழ்நாட்டுல என்னமா பண்ணலாம் Disco'க்கு... Vodka'வ... Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம் என்னமா பண்ணலாம் Disco'க்கு போகலாம் Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம் Already நேரம் ஆச்சு Pub'ம் தானே மூடி போச்சு Where is the party ஆ உங்கே வீட்ல party Where is the party ஆ நம்ம வீட்ல party Where is the party tonight ஆ உங்க வீட்ல Where is the party tonight நடு ரோட்ல Where is the party tonight தமிழ்நாட்டுல ஆ தமிழ் நாட்டுல ஆ தமிழ் நாட்டுல ஆ தமிழ் நாட்டுல ஆ தமிழ் நாட்டுல
Audio Features
Song Details
- Duration
- 05:18
- Key
- 1
- Tempo
- 136 BPM