Vethalaiya Potendi
2
views
Lyrics
வெத்தலையா போட்டேன்டி டி டி... புத்தி கொஞ்சம் மாறுதடி டி டி... புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி ஏய் உச்சி போட்டு தெறிக்க, உள்ள வெடி வெடிக்க அத்திக்கிட்டு போச்சு, பித்து மனம் பிடிக்க ரத்தம், ரத்தம் சூடாகும், பித்தம், பித்தம் தலை ஏறும் சித்தம், சித்தம் தடுமாறும் ஏன்? ஏய் வெத்தலையா போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி வெத்தலையா போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி ♪ ஏய் ரெண்டே ரெண்டு குருவி, குருவி கொத்த வருது என்ன, என்ன குடை பிடிச்ச குத்தாலமே வா ஏய் ஆளடிச்ச மத்தாளமே வா ஏய் ஒன்னே ஒன்னு நழுவி, நழுவி சுத்தி வருது என்ன, என்ன குடை பிடிச்ச குத்தாலமே வா ஏய் ஆளடிச்ச மத்தாளமே வா அடி அடங்காத என் நெஞ்ச அடக்க, அடக்க அடக்கத்தான் வெத்தலையா போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி வெத்தலையா போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான் டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான் ♪ ஹே முக்கால்வாசி நனைஞ்சேன், நனைஞ்சேன் முழுசா நனைய நான் இப்போ துணிஞ்சேன் நானாத்தான் நானும் இருந்தேன் அடி வீணாத்தான் வந்து விழுந்த ஓடி போனா தொரத்தி வருது தொரத்தி பார்த்தா ஓடி விடுது புலி வாழ நான்தான் பிடிச்சேன் (நான்தான் பிடிச்சேன்) அய்யயோ சிக்கி தவிச்சேன் (சிக்கி தவிச்சேன்) அடி பழசெல்லாம் மறக்கத்தான் புதுசு, புதுசு இப்போ நான் வெத்தலையா போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி ஏய் உச்சி போட்டு தெறிக்க, உள்ள வெடி வெடிக்க அத்திக்கிட்டு போச்சு, பித்து மனம் பிடிக்க ரத்தம், ரத்தம் சூடாகும், பித்தம், பித்தம் தலை ஏறும் சித்தம், சித்தம் தடுமாறும் ஏன்? ஹே வெத்தலையா போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி அடி சும்மா, சும்மா அசத்தும் அது சுத்தி, சுத்தி மெரட்டும் அடி சும்மா, சும்மா அசத்தும் அது சுத்தி, சுத்தி மெரட்டும் அடி சும்மா, சும்மா அசத்தும் அது சுத்தி, சுத்தி மெரட்டும் விக்குதடி, விக்குதடி எனக்கு இப்போ விக்குதடி சுத்துதடி, சுத்துதடி பூமி எனக்கு சுத்துதடி விக்குதடி, விக்குதடி எனக்கு இப்போ விக்குதடி சுத்துதடி, சுத்துதடி பூமி எனக்கு சுத்துதடி
Audio Features
Song Details
- Duration
- 04:22
- Key
- 1
- Tempo
- 120 BPM