Vandha Kadha
2
views
Lyrics
வந்த கத வாழ்ந்த கத சொந்த கத சோக கத வந்த கத வாழ்ந்த கத சொந்த கத சோக கத எங்க போய் முடியும் எனக்கு மட்டும் தெரியும் இது எங்க போய் முடியும் அது எனக்கு மட்டும் தெரியும் வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு போய் நீ பொழைக்க ரெண்டு கை நான் சொல்லுறத செய் Hey வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு போய் நீ பொழைக்க ரெண்டு கை நான் சொல்லுறத செய் ♪ Guess'u பண்ணி சொல்லுவேண்ட Miss'u பொடும் dress'ah Sketch'u போட்டு கத்து தருவேன் நாளைக்கு வர test'a Test'a test'a test'a test'a test'a Touch'u பண்ண நெனச்சாக வெச்சிடுவேன் check'a தொட்டு கூட பக்கமா கராச்சி குடிப்பேன் book'a கெட்டி பையன் எனக்கு ரொம்ப பிடிச்ச game'u cricket'u வெத்து வேட்டு எவன் வந்தாலும் துட்ட குடுத்து சரி கட்டு சாத்தியத பேசுறானா வேக்குறான் உனக்கு cutout'u சொத்து சுகம் காலி ஆனா மண்ண விட்டு get out'u வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு போய் நீ பொழைக்க ரெண்டு கை நான் சொல்லுறத செய் Hey வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு போய் நீ பொழைக்க ரெண்டு கை நான் சொல்லுறத செய் ♪ எத்தன மோர பொறந்தாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும் எல்லாருக்கும் ஒண்னு தாண்ட எழுதி வெச்ச சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டியில சோறு இருந்தாதான் கரண்டியில மாட்டும் நீ புட்டில பாலா வெச்சா எந்த பூன வந்து குடிக்கும் உள்ள வெளிய ஆட்டத்துல ஒன்னா நம்பர் நானு குள்ள நரியா வேஷம் போட்டு காட்ட மாட்டேன் scene'u Hey வம்பு சண்டயா வேல கொடுத்து வாங்க மாட்டேன் நானு வர சண்டயா போடாமலெ விட மாட்டேன் நானு வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு போய் நீ பொழைக்க ரெண்டு கை நான் சொல்லுறத செய்
Audio Features
Song Details
- Duration
- 03:32
- Key
- 6
- Tempo
- 66 BPM