Pesa Vanthen

15 views

Lyrics

ஹே பேச வந்தேன்
 முகம் பார்க்க வந்தேன்
 தீயாகவே என்னை பொசுக்காதே
 முள்ளாக கீறீயே என் கண்ணுல
 ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல
 எதச் சொல்ல வந்தேன்
 எனக் கொள்ள நொந்தேன்
 உடையுது நெஞ்சு சுகமாக... ஓ
 எவ வந்து போதும்
 பயம் வந்தது இல்ல
 இப்போ அது ஏனோ தெரியவில்ல... ஓ
 பேச வந்தேன்
 முகம் பார்க்க வந்தேன்
 தீயாகவே என்னை பொசுக்காதே
 முள்ளாக கீறீயே என் கண்ணுல
 ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல
 

Audio Features

Song Details

Duration
01:43
Key
5
Tempo
87 BPM

Share

More Songs by Yuvan Shankar Raja

Albums by Yuvan Shankar Raja

Similar Songs