Pachchai Vanna

2 views

Lyrics

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
 என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
 செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
 நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
 ஹே புல்லின் மேலே பாதம் வைக்காமல்
 செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே
 பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
 என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
 என் கால் ஒன்றில் முள் குத்தினால்
 அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்
 வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றில்
 காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள்
 நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்
 அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
 என் நெஞ்சில் வலி கொள்கிறேன்
 இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
 ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்
 இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
 ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்
 என் வீடெங்கும் காடாக்கினால் என் காட்டுக்குள் கிளி ஆகினாள்
 கிளியொன்றில் கீச்சாகி இலை ஒன்றில் மூச்சாகி
 முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்
 ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
 நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
 என் வேறெங்கும் தாராளமாய்
 மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன்
 என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்
 மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
 என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன்
 நான் துளிர்கின்றேன்
 பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
 என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனை
 செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
 நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
 ஹே புல்லின் மேல பாதம் வைக்காமல்
 செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே
 பச்சை வண்ண பூவே ஹே
 பச்சை வண்ண பூவே
 

Audio Features

Song Details

Duration
04:15
Key
9
Tempo
120 BPM

Share

More Songs by Yuvan Shankar Raja

Albums by Yuvan Shankar Raja

Similar Songs