Naa Yaarunu Theriyuma - From "Raja Ranguski"
2
views
Lyrics
நான் யாறுனு தெரியுமா? என்ன ஜெயிச்சிடமுடியுமா? நான் கழுகு பார்வக்காரன் உன்ன தொரத்தி தூக்கப்போறேன் நான் யாறுனு தெரியுமா என்ன ஜெயிச்சிடமுடியுமா நான் கழுகு பார்வக்காரன் உன்ன தொரத்தி தூக்கப்போறேன் நான் பெரிய வேட்டக்காரன் குறிவெச்சு தாக்கப்போறேன் ஏய் தப்பிக்க முடியாது என்ன நிறுத்த முடியாது பாக்கமுடியாது நீ பதுங்கமுடியாது நான் யாறுனு தெரியுமா என்ன ஜெயிச்சிடமுடியுமா முடிஞ்சா ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு ஓடு உன் தோல உரிக்கப்போறேன் அதுல மால செய்யப்போறேன் உன்ன மேல அனுப்பப்போறேன் அந்த நாள குறிக்கப்போறேன் ஓடு ஓடு ஓடு ஓடமுடியாது நீ தேத்தமுடியாது வளைக்க வளைக்க முடியாது என்ன அழிக்கமுடியாது நான் யாறுனு தெரியுமா என்ன ஜெயிச்சிடமுடியுமா முடிஞ்சா ஓடு ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு ஓடு
Audio Features
Song Details
- Duration
- 02:45
- Key
- 2
- Tempo
- 135 BPM