Machaan Machaan
2
views
Lyrics
மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான் வச்சு தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான் மச்சான் மச்சான் என் மேல ஆச வச்சான் வச்சு தச்சான் தச்சான் உசுரோட என்ன தச்சான் ஏழேழு ஜென்மந்தான் எடுத்தாலும் எப்போதும் நெஞ்சுக்குள்ள உன்ன சொமப்பேனே தாயாகி சில நேரம் சேயாகி சில நேரம் மடி மேல உன்ன சொமப்பேனே சந்தோஷத்தில் என்ன மறப்பேனே ஓ கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட வந்துபுட்டேன், தந்துபுட்டேன் என்ன உனக்குதான் மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான் வச்சு தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான் ♪ சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்லப்போகும் வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே என்னை என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன்? இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே போகும் வழி எங்கும் வருவேனே உன் பேரத்தான் சொல்லி தினம் தாவணியப் போட்டேனே உசுரத்தான் விட்டாக்கூட உன்னவிட மாட்டேனே மானே, அடி மானே கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட வந்துபுட்டேன், தந்துபுட்டேன் என்ன உனக்குதான் மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான் வச்சு தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான் ♪ ஆச வச்ச நெஞ்சு இலவம் பஞ்சுப் போல தானே உன்னத் தேடி நாளும் பறக்குமே அம்மிக்கல்லு மேல கால வச்சு மெட்டிப்போடும் அந்த நாள மனசும் நெனைக்குமே கண்ணமூடிப் பாத்தா எங்கும் நீதான் வந்து போகுற உடல் பொருள் ஆவி நீதானே என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே உன்னப் போல பொட்டப்புள்ள பெத்துக்குடு ரோசாவே தேனே, வந்தேனே கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட வந்துபுட்டேன், தந்துபுட்டேன் என்ன உனக்குதான் மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான் வச்சு தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்
Audio Features
Song Details
- Duration
- 05:24
- Key
- 10
- Tempo
- 174 BPM