Idhayathai Oru Nodi
2
views
Lyrics
இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய் அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய் இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய் ♪ நீ புன்னகையில் என்னை எண்ணி ஏன் நூறு முறை கொல்கின்றாய் போகாதே என மீண்டும் மீண்டும் செய்கின்றாய் ♪ நீ இறகாய் என்னை தொடுகின்றாய் அழகாய் இம்சை செய்கின்றாய் சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய் ♪ உன் விழிகள் என்னும் கடிகாரத்தில் என் காதலினை பார்க்கின்றேன் கூரான உன் இமைகள் ரெண்டும் முள்தானே உன்னை பார்க்கும் போதெல்லாம் காலம் இங்கு ஓடாதே முட்கள் என்னை குத்தாதே பேரன்பே அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய் இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய் இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய் அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய் இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய் ♪ நீ புன்னகையில் என்னை எண்ணி ஏன் நூறு முறை கொல்கின்றாய் போகாதே என மீண்டும் மீண்டும் செய்கின்றாய் ♪ நீ இறகாய் என்னை தொடுகின்றாய் அழகாய் இம்சை செய்கின்றாய் சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய் ♪ உன் விழிகள் என்னும் கடிகாரத்தில் என் காதலினை பார்க்கின்றேன் கூரான உன் இமைகள் ரெண்டும் முள்தானே உன்னை பார்க்கும் போதெல்லாம் காலம் இங்கு ஓடாதே முட்கள் என்னை குத்தாதே பேரன்பே அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய் இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்
Audio Features
Song Details
- Duration
- 03:46
- Key
- 10
- Tempo
- 145 BPM