En Jannal Vandha
2
views
Lyrics
Alright? Homie... I got this one, that one, this one How am I supposed to pick some? I'll be in the best of three girls(best of three girls) Open, I don't ever ever wanna leave My metropolitan girl give room to breathe My village girl, wishin' there was somin' up my sleeve Summer breeze, summer girl at home takin' it easy ♪ காற்றே சரி சரி கம சரி கம பூவே கம கம கம கம நதியே கல கல கல கல மழையே சல சல சல சல இசையே தக தக திமி தக திமி கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேநீர் போட்டு தரவா உன் வீட்டில் வந்து தங்க பெண் தோழியாய் நானும் வரவா என் வாசல் கோலம் பார்த்து ஒரு கவிதை சொல்லும் வானம் என் கைகள் கோர்த்து கொள்ள அட காற்றுக்கென்ன நாணம் நான் கால்கள் கொண்ட தென்றல் நடமாடும் சாலை மின்னல் நான் கூந்தல் கொண்ட மேகம் நலமாக பாடும் ராகம் ஹே கவிதை கொஞ்சும் குயிலே நீ பாட பாட சுகமா உன் கையொப்பம் தான் கேட்டேன் நான் மட்டும் தனியாய் வரவா காற்றே சரி சரி கம சரி கம பூவே கம கம கம கம நதியே கல கல கல கல மழையே சல சல சல சல இசையே தக தக திமி தக திமி கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு ♪ Alright? homie Hey chocolate baby நானே இது dollar கொட்டும் மீனே ஒற்றை தூக்கி ஒன்று முழு உலகம் சுற்றுவேனே Saturday நான் no no அட sunday நாளும் no no நான் சமத்து பொண்ணு தானோ அட சத்தியமா no no நான் virgin பொண்ணு தானா Hey என்ன யாரும் கேட்டா நான் ஆமாம் சொல்ல மாட்டேன் அட வெட்கப்பட்டு போவேன் என் வயச யாரும் கேட்டா நான் வாய தொறக்க மாட்டேன் என் மனச யாரும் கேட்டா நான் மாட்டேன்னாவே மாட்டேன் So what? என்ன ஊரே பாக்குது So what? என் cell number தேடுது So what? செம figure'னு சொல்லுது So what? சும்மா தடவிட ஏங்குது So what? Dollars'ah குவியுது So what? அட Euro அடிக்குது So what? Black black money பறக்குது So what? எங்க bank money இருக்குது ♪ ஹே தங்கா தங்கா தங்கா இது தாவணி போட்ட மங்கா இவகிட்ட வந்து king'ah ஒரு ஆட்டம் போடு singh'ah இது அல்லி ராணி பொண்ணு என் மேல வைக்காத கண்ணு பொண்ணு கேட்டு வராதா மாப்பு அட காத்து கெடக்கு ஆப்பு ஹே யக்கா யக்கா யக்கா அட நீயும் நானும் சோக்கா புது polish போட்ட தேக்கா ஊர் பாட்டு கட்டு ரோக்கா இது எங்க எங்க ஆட்டம் அழகான மல்லி தோட்டம் இது எங்க எங்க கூட்டம் ஒரு கில்லி தாண்டு ஓட்டம் So what? ஹே குத்தடி குத்தடி So what? சும்மா கூடி குத்தடி So what? ஹே கும்மாடி கும்மாடி So what? கண்ண பாத்து வையடி So what? ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும் So what? ஹே ஆணுக்கும் ஆணுக்கும் So what? ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும் So what? Alright? Homie... I got this one, that one, this one How am I supposed to pick some? I'll be in the best of three girls(best of three girls) Open, I don't ever ever wanna leave My metropolitan girl give room to breathe My village girl, wishin' there was somin' up my sleeve Summer breeze, summer girl at home takin' it easy ♪ காற்றே சரி சரி கம சரி கம பூவே கம கம கம கம நதியே கல கல கல கல மழையே சல சல சல சல இசையே தக தக திமி தக திமி கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேநீர் போட்டு தரவா உன் வீட்டில் வந்து தங்க பெண் தோழியாய் நானும் வரவா என் வாசல் கோலம் பார்த்து ஒரு கவிதை சொல்லும் வானம் என் கைகள் கோர்த்து கொள்ள அட காற்றுக்கென்ன நாணம் நான் கால்கள் கொண்ட தென்றல் நடமாடும் சாலை மின்னல் நான் கூந்தல் கொண்ட மேகம் நலமாக பாடும் ராகம் ஹே கவிதை கொஞ்சும் குயிலே நீ பாட பாட சுகமா உன் கையொப்பம் தான் கேட்டேன் நான் மட்டும் தனியாய் வரவா காற்றே சரி சரி கம சரி கம பூவே கம கம கம கம நதியே கல கல கல கல மழையே சல சல சல சல இசையே தக தக திமி தக திமி கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு ♪ Alright? homie Hey chocolate baby நானே இது dollar கொட்டும் மீனே ஒற்றை தூக்கி ஒன்று முழு உலகம் சுற்றுவேனே Saturday நான் no no அட sunday நாளும் no no நான் சமத்து பொண்ணு தானோ அட சத்தியமா no no நான் virgin பொண்ணு தானா Hey என்ன யாரும் கேட்டா நான் ஆமாம் சொல்ல மாட்டேன் அட வெட்கப்பட்டு போவேன் என் வயச யாரும் கேட்டா நான் வாய தொறக்க மாட்டேன் என் மனச யாரும் கேட்டா நான் மாட்டேன்னாவே மாட்டேன் So what? என்ன ஊரே பாக்குது So what? என் cell number தேடுது So what? செம figure'னு சொல்லுது So what? சும்மா தடவிட ஏங்குது So what? Dollars'ah குவியுது So what? அட Euro அடிக்குது So what? Black black money பறக்குது So what? எங்க bank money இருக்குது ♪ ஹே தங்கா தங்கா தங்கா இது தாவணி போட்ட மங்கா இவகிட்ட வந்து king'ah ஒரு ஆட்டம் போடு singh'ah இது அல்லி ராணி பொண்ணு என் மேல வைக்காத கண்ணு பொண்ணு கேட்டு வராதா மாப்பு அட காத்து கெடக்கு ஆப்பு ஹே யக்கா யக்கா யக்கா அட நீயும் நானும் சோக்கா புது polish போட்ட தேக்கா ஊர் பாட்டு கட்டு ரோக்கா இது எங்க எங்க ஆட்டம் அழகான மல்லி தோட்டம் இது எங்க எங்க கூட்டம் ஒரு கில்லி தாண்டு ஓட்டம் So what? ஹே குத்தடி குத்தடி So what? சும்மா கூடி குத்தடி So what? ஹே கும்மாடி கும்மாடி So what? கண்ண பாத்து வையடி So what? ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும் So what? ஹே ஆணுக்கும் ஆணுக்கும் So what? ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும் So what?
Audio Features
Song Details
- Duration
- 04:43
- Key
- 1
- Tempo
- 125 BPM