Dope Track
2
views
Lyrics
காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு இது போலே இருந்ததில்லை எப்போதும் ♪ காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு கலங்கரை விளக்கென வாழ்கிறேன் நானே தனிமையும் உறவென தேய்கிறேன் நானே நதிகளில் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி ♪ நிழல் அது தான் பிரிகிறதே நிஜம் அது தான் மறைகிறதே கண்ணும் கண்ணும் தவிக்கிறதே ஒன்றை ஒன்று தொலைகிறதே சொல்லடி கண்மணி நீயும் என்ன தேவதை சிறகினை விரிக்க மறந்தாயே நில்லடி பொன்மணி நீயும் என்ன பெண்ணோ ஆண் மனம் தவிக்க பறந்தாயே நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி ♪ பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் காதல்
Audio Features
Song Details
- Duration
- 04:10
- Tempo
- 80 BPM