Baby Gurl - From "Coffee With Kadhal"

2 views

Lyrics

Ey ey ey இது உங்க Asal Kolaar, all the way with Yuvan
 C'mon போடு Ey
 என்ன இது புதிதாய் புதிதாய் புதிதாய்
 எனக்குள் ஏதோ புதிராய் புதிராய்
 இரண்டாம் மூச்சு காற்று உள்ளே அடிக்குதே
 இது என்ன அடடா மெதுவாய் மெதுவாய்
 ஒன்றும் புரியாமல் அதுவாய் அதுவாய்
 இருதயம் மேலே மேலே எட்டி பார்க்குதே
 எனக்குள்ளே என்ன ஆச்சு அடிக்கடி
 மெதக்குது மெதக்குது நெஞ்சம்
 எடையில்லா கண்ணாடி நிலவொன்று அறிமுகமானதே
 Baby gurl உன்னை பார்க்கையிலே
 ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே
 Baby gurl உன்னை நினைக்கையிலே
 மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே
 ♪
 ஏய் எம்மா குணவதியே
 என் மனது இப்போ உனது
 நான் காட்டுற காதலை விட அகல அண்டம் சின்னது
 என் பாஞ்சானை உறக்கும் நேரத்தை உன் நெனப்பு தாண்டி தீண்டுது
 இனிமே எல்லாமே இவதான்
 இது எனக்குள்ளே நான் சொன்னது
 ஏய் செல்லம் baby darling
 வாங்கிட்ட ring'u bangle earring
 வா என் two wheeler'ல போயிட்டு வர்லாம் darjeeling வரைக்கும் tour'u
 நீ இல்லாத வாழ்க்க boring
 கொஞ்சம் love'ah பண்ணு sharing
 இனி என் பக்கத்தில நீ வேணும்
 தெனம் night'ல இருந்து morning
 பேரழகாய் உலகம் மாறுதே
 பெண் விழியின் வரிகள் மாற்றுதே
 தோள் அருகே வீசும் ரோஜா வாசம் பேசுதே
 சில தனிமை கவிதை ஆகுதே
 கைவிரல்கள் கையை தேடுதே
 அந்த பறவை என் மேல் சிறகை சிந்தி பறக்குதே
 ஏய் ரொம்ப அண்மையில் ஒரு பெண்மையில் என்னை அசைத்தது அசைத்தது லேசாக
 அந்த தன்மையில் நான் உண்மையில் தடுமாறுகிறேன்
 என்ன பேசலாம் என்ன கேட்கலாம் என்று கேள்விகள் துரத்துது நெஞ்சத்தை
 அட மீண்டுமாய் இது வேண்டுமா மனம் தாங்குமா
 Baby gurl உன்னை பார்க்கையிலே
 ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே
 Baby gurl உன்னை நினைக்கையிலே
 மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே
 Baby gurl உன்னை பார்க்கையிலே
 ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே
 Baby gurl உன்னை நினைக்கையிலே
 மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே
 Baby gurl உன்னை பார்க்கையிலே
 Baby gurl உன்னை நினைக்கையிலே
 Baby gurl உன் நெனப்பு என்ன தின்னுது
 Baby gurl உன் நெனப்பு என்ன தின்னுது
 Baby gurl உன் நெனப்பு என்ன தின்னுது
 Baby gurl உன் நெனப்பு என்ன தின்னுது
 

Audio Features

Song Details

Duration
03:40
Key
10
Tempo
150 BPM

Share

More Songs by Yuvan Shankar Raja

Albums by Yuvan Shankar Raja

Similar Songs