Arakkiyae (From "Anbarivu")
2
views
Lyrics
ஹே கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா ஒரு வாட்டி பாத்ததுக்கே ஒரு வாரம் தூங்கலயே ஒரசாம பத்தி எரியும் பகல் மேல பால் தெளிச்சி உருவான ஓவியமே ஊரெல்லாம் உன்ன தெரியும் அரக்கியே உன் அழகிலே அடங்குனேன், தானா னா னா னா கிறுக்கியே உன் காதலால் கெறங்குறேன் பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்குறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே ஐயோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்குறியே ♪ நான் உன்ன பாத்த நாளு வரைக்கும் பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி பதறுதே பதறுதே பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே செதறுதே செதறுதே உன் hulk smash'u அழகால பீசு பீஸா செதறுதே கதற கதற கதற கதற செதற விட்டுட்டியே ஹேய் செதற செதற செதற கதற விட்டுட்டியே அரக்கியே உன் அழகிலே கிறுக்கியே உன் காதலால் கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே அய்யோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே
Audio Features
Song Details
- Duration
- 03:01
- Key
- 1
- Tempo
- 120 BPM