Angry Bird
Lyrics
Oh ho... woooo Angry bird ஆன ஆள இப்போ love bird ஆகிட்டா டா கோவக்கார ஆளதான் இவ குழந்தை ஆக்கிட்டா டா ரட்சகன் போலே இருந்தவன Rupture ஆக்கிட்டா டா சண்டகோழிய இப்போ Broiler கோழியா ஆக்கிட்டா Baby நீ போதும் நீ போதும் Jolly jolly jolly Baby நீ போனா உன் baby காலி காலி காலி Baby நீ போதும் நீ போதும் Jolly jolly jolly Baby நீ போனா உன் baby காலி காலி காலி அந்நியன் ஆக இருந்தவன அம்பி ஆக்கிட்டா டா பாட்ஷாவ பேசி பேசியே மாணிக் ஆக்கிட்டா டா Dhoni போல six அடிச்சவன Dravid ஆக்கிட்டா டா Kungfu class'கு போனவன Yoga class'கு அனுப்பிட்டா Baby நீ போதும் நீ போதும் Jolly jolly jolly Baby நீ போனா உன் baby காலி காலி காலி Baby நீ போதும் நீ போதும் Jolly jolly jolly Baby நீ போனா உன் baby காலி காலி காலி
Audio Features
Song Details
- Duration
- 02:05
- Key
- 9
- Tempo
- 100 BPM