Aagaasam - Ilaiyaraaja Version
16
views
Lyrics
ஆகாசம் கண்ணுக்குள்ள கருவாகி வந்த புள்ள நீ இங்கு நடந்திட வழி நூறு வா ஆறாத நெஞ்சுக்குள்ள அழியாத துன்பம் இல்ல கரட்டோட கள்ளிப்பூ சிரிப்பாகி வா பாலூறும் அன்னை இந்த பூமி தான், ராசா நீர் ஏது பொட்டக் காடும் பூக்குதே நீ போகும் பாதை எங்கும் வானமே துணை யாரும் விட்டு போகாதே ♪ ஏலே-லே-ஏலே-லேலே-லே ஏலே-லே-லே-லேலே-லே ஆகாசம் கண்ணுக்குள்ள கருவாகி வந்த புள்ள நீ இங்கு நடந்திட வழி நூறு வா ஆறாத நெஞ்சுக்குள்ள அழியாத துன்பம் இல்ல கரட்டோட கள்ளிப்பூ சிரிப்பாகி வா
Audio Features
Song Details
- Duration
- 01:46
- Tempo
- 66 BPM