Unakkena Unakkena Piranthenae - Female Vocals
4
views
Lyrics
உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வேனே கலந்தேனே உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வேனே கலந்தேனே இதயத்தை இதயத்தில் இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வேனே கலந்தேனே திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை தினம் எழுதி பார்க்கிறேன் கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் சொல்ல கேட்கிறேன் அட ஒரு கோடி சிரிப்பில் உன் சிரிப்பின் ஓசை உயிர் வரை கேட்கிறதே உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வேனே கலந்தேனே இதயத்தை இதயத்தில் இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே கடலாக நீயும் மாறினால் அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன் நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன் அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறாய் உனை சேரத்தானே யுகம் தோறும் மண்ணில் அவதாரம் ஆகிறேன் அது பொய் என்றபோதும் உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன் உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வேனே கலந்தேனே இதயத்தை இதயத்தில் இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே உனக்கென உனக்கென பிறந்தேனே உயிரென உணர்வேனே கலந்தேனே இதயத்தை இதயத்தில் இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே உனக்கென உனக்கென பிறந்தேனே
Audio Features
Song Details
- Duration
- 04:40
- Tempo
- 120 BPM