Poo Pookum Oosai (From "Minsara Kanavu")

Lyrics

பூப்பூக்கும் ஓசை
 அதை கேட்கத்தான் ஆசை
 புல் விாியும் ஓசை
 அதை கேட்கத்தான் ஆசை
 ♪
 பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 புல் விாியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 புல் விாியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 ம்-பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங்-ரிங்-ரிங்
 சங்கீதம் சொல்லித் தருமே தங்கப் பெண்ணே
 காலோடு சலங்கை பூட்டி
 கரை எல்லாம் வீணை மீட்டி
 நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே
 பூமி ஒரு வீணை இதை காற்றின் கைகள் மீட்டுதே
 கேட்கும் ஒலி எல்லாம் அட-சாி-கம-பத-நிச-ரீ
 பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 புல் விாியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 Hey, hey, hey, hey
 Hey, hey, hey, hey
 Hey, hey, hey, hey
 Hey, hey, hey, hey
 Hey, yeah
 Hey, hey, hey yeah
 Hey, yeah
 Hey, hey, hey yeah
 Hey, hey, hey
 Hey, hey, hey
 Hey, hey, hey
 Hey, hey, hey
 Hey, yeah
 Hey, hey, hey yeah
 கண் தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்
 கடிகாரச் சத்தம் சங்கீதம்
 கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
 ரயில் போகும் ஓசை சங்கீதம்
 பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
 பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
 சந்தோஷ சங்கீதம்
 தாலாட்டும் அன்னைக்கெல்லாம்
 தங்கள் பிள்ளை மாா்பை முட்டி
 பாலுண்ணும் சத்தம் சங்கீதம்
 हिलको रे हिलको रे
 हिलको रे हिलको रे
 मंगला रे मंगला रे
 चोरी चोरी भैया
 हिलको रे हिलको रे
 हिलको रे हिलको रे
 जंगला रे जंगला रे
 घूमी राहें भैया
 பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 புல் விாியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 ♪
 சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
 சிறகு உலா்த்தும் ஓசை சங்கீதம்
 கரை கொண்ட பாறை மேல்
 கடல் கொண்ட அலை வந்து
 கை தட்டும் ஓசை சங்கீதம்
 காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
 காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
 சிருங்கார சங்கீதம்
 முத்தாடும் நீாின் மேலே
 தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
 தவளைகள் ஓசை சங்கீதம்
 हिलको रे हिलको रे
 हिलको रे हिलको रे
 मंगला रे मंगला रे
 चोरी चोरी भैया
 हिलको रे हिलको रे
 हिलको रे हिलको रे
 जंगला रे जंगला रे
 घूमी राहें भैया
 பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 புல் விாியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
 பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங்-ரிங்-ரிங்
 சங்கீதம் சொல்லித் தருமே தங்கப் பெண்ணே
 காலோடு சலங்கை பூட்டி
 கரை எல்லாம் வீணை மீட்டி
 நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே
 பூமி ஒரு வீணை இதை காற்றின் கைகள் மீட்டுதே
 கேட்கும் ஒலி எல்லாம் அட-சாி-கம-பத-நிச-ரீ
 हिलको रे
 Yeah, whoa, yeah
 Yeah, hey
 Whoa, yeah
 हिलको रे
 

Audio Features

Song Details

Duration
06:44
Key
2
Tempo
100 BPM

Share

More Songs by Sujatha

Albums by Sujatha

Similar Songs