Muthal Muthalaai (" From Varshamellam Vasantham" )
4
views
Lyrics
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா ♪ அழகிய தீவே ஆனந்த கடலே அந்தப்புர செம்பருத்தி சுகமா? ராத்திரி ராணி ரகசிய திருடா உன் போக்கிரி விரல்கள் சுகமா? இதழ்களிலே தேன் சுகமா? அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா? சொற்கமே சுகமா? சுமமே சுகமா ஆ ஆ ஆ? முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா ♪ கிட்ட கிட்ட நெருங்கி கிச்சு கிச்சு மூட்டி கிள்ளிவிட்ட உன் நிலமை சுகமா? தள்ளி தள்ளி நடந்து மின்னல் வெட்டி இழுக்கும் செப்புச்சிலை அற்புதங்கள் சுகமா? நேற்றிரவு நல்ல சுகமா? இன்றிரவு இன்னும் சுகமா? சொற்கமே சுகமா? சுமமே சுகமா ஆ ஆ ஆ? முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
Audio Features
Song Details
- Duration
- 04:47
- Key
- 11
- Tempo
- 122 BPM