Kadhala Kadhala (From "Avvai Shanmugi")

5 views

Lyrics

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
 ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
 காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
 ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
 ஓயாமல் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும்
 நீங்காத எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொள்ளும்
 தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
 தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
 அந்த இன்பம் என்று வருமோ...
 (காதலி)
 ஓயாத தாபம் உண்டாகும் நேரம் நோயானதே நெஞ்சம்
 ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம்
 நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று
 ஜென்ம பந்தம் விட்டுப்போகுமா...
 

Audio Features

Song Details

Duration
05:45
Key
7
Tempo
103 BPM

Share

More Songs by Sujatha

Albums by Sujatha

Similar Songs