Teendi Pogiral
Lyrics
என்னை தீண்டி போகிறாள் உயிர் தீண்ட வைக்கிறாள் என்னை தீண்டி போகிறாள் உயிர் தீண்ட வைக்கிறாள் ஆஆஆ-ஆஆஆ தெரியாமல புரியாமல ஆஆஆ-ஆஆஆ தெரியாமல புரியாமல எந்தன் காதல் வலி தெரியாதா உனக்கு உந்தன் காதல் வலி தெரியுமே எனக்கு எந்தன் காதல் வலி தெரியாதா உனக்கு உந்தன் காதல் வலி தெரியுமே எனக்கு You are my baby you are my lady ரோஜா பூவை எடுத்து வந்தேன் உன் கையிலே குடுக்க காத்திருந்தேன் ஒரு ஓரமாக காத்திருந்த சூரிய ஒளியில் நானும் காத்திருந்தேன் போகிறாள் விட்டு போகிறாள் என்னை தனிமையில் விட்டு நீ செல்லாதே போகிறாள் விட்டு போகிறாள் என்னை தனிமையில் விட்டு நீ செல்லாதே Havoc mathan mathan havoc Mathan peace drop the beat c'mon ஆஆஆ-ஆஆஆ தெரியாமல புரியாமல ஆஆஆ-ஆஆஆ தெரியாமல புரியாமல தெரியாமல புரியாமல என் உயிரே என் நினைவே பாக்காமல் பேசாமல் போகாதேடி என் உயிரே என் நினைவே பாக்காமல் பேசாமல் போகாதேடி போகாத தூரமா சொல்லாம வேகமா காதலித்தேன் உன்னை காதலித்தேன் உன்னை மீண்டும் மீண்டும் உன்னை காதலிப்பேன் என் காதலி போகாத தூரமா சொல்லாம வேகமா காதலித்தேன் உன்னை காதலித்தேன் உன்னை மீண்டும் மீண்டும் உன்னை காதலிப்பேன் என் காதலி ஹே நீ சொல்லாமல் போகாதேடி அடியே அடி நெஞ்சில் விழுந்ததடி Havoc naven havoc naven Peace!!!vovuvovuvo
Audio Features
Song Details
- Duration
- 03:34
- Tempo
- 85 BPM