Playgirl
Lyrics
உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான் என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான் என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான் இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான் இது பெண் பாவம் பொல்லாததுனு நீ தெரிஞ்சிக்கோ மச்சான் திருப்பி அடிச்சா நீ படுத்துக்குவ இது பெண் பாவம் பொல்லாததுனு நீ தெரிஞ்சிக்கோ மச்சான் திருப்பி அடிச்சா நீ படுத்துக்குவ அவ இரவும் பகலும் அலுவும் பொழுது Message'காக ஏங்கும் பொழுது உன்னோட reply என்றும் இங்க கெடைக்கவில்ல அவ இரவும் பகலும் அலுவும் பொழுது Call'காக ஏங்கும் பொழுது உன்னோட call waiting'ல போகையில அவள் நெஞ்சுக்குள் இருந்த வலிகள் என்றும் நீ தந்தது அவள் பெண்மைய முதல் இளந்த காரணம் உன்னாலானது அவள் உத்தம புத்திரி என்று உனக்கு மட்டும் தெரிந்தது அவள் முதல முதலா ஏமாந்த காரணம் உன்னாலானது ஆனா நான் இல்ல உத்தமன் ஆனா சொல்ல வந்தத இப்போ சொல்லிட்டேன் மதன் இல்ல கெட்டவன் ஆனா சொல்ல வந்தத இப்போ சொல்லிட்டேன் Bye bye bye bye bye bye உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான் என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான் என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான் இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான் ♪ காதலிக்கும் பொழுது என்னனாமோ இங்கு சொன்ன விட்டு போகும் போது ஒண்ணே ஒண்ண மட்டும் சொன்ன காதலிக்கும் பொழுது என்னனாமோ இங்கு சொன்ன விட்டு போகும் போது ஒண்ணே ஒண்ண மட்டும் சொன்ன அவள் கண்ணிரை வடிக்கும் பொழுது இங்கு யார் வருவா அவள் நெஞ்ச கசக்கும் பொழுது இங்கு யாரு வருவா அவள் கண்ணிரை வடிக்கும் பொழுது இங்கு யார் வருவா அவள் நெஞ்ச கசக்கும் பொழுது இங்கு யாரு வருவா எவன் முன்னாடி வத்தாலும் பல்ல காட்டிகிட்டு சிரிச்சுட்டு போகுறவன் இல்ல எவன் பணத்த தூக்கிட்டு முன்னால வந்தாலும் பின்னால போறவன் இல்ல அவன் படிக்கும் பருவம் படிப்ப பாரு சம்மந்தமே இங்கு இல்ல அவன் கலர பாரு உன் கலர பாரு சம்மந்தமே இங்கு இல்ல அவ பொய்யா காதலிச்சா கைய வெட்ட மாட்டா அவ பொய்யா காதலிச்சா வெஷம் குடிக்க மாட்டா அவ பொய்யா காதலிச்சா தூக்கில் தொங்க மாட்டா அவ பொய்யா காதலிச்சா தேடி வரவே மாட்டா கை புடிக்கும் பொழுது சொகமா இருக்கு முடிஞ்ச பிறகு மறக்க தோணுது சுகம் மட்டும் உனக்கு ஆனா வலி மட்டும் எனக்கு கை புடிக்கும் பொழுது சொகமா இருக்கு முடிஞ்ச பிறகு மறக்க தோணுது சுகம் மட்டும் உனக்கு ஆனா வலி மட்டும் எனக்கு நடு ராத்திரியில் கண் முழிச்சு காத்திருப்பேன் நடு ரோடுலதான் உனக்காக காத்திருப்பேன் உன் அஞ்சேல என் நெஞ்சில நீ கொடுத்த அந்த வலிய நான் சுமந்து இங்கு தனியா இப்ப தவியா தவிக்கிறேன் உன் அஞ்சேல என் நெஞ்சில நீ கொடுத்த அந்த வலிய நான் சுமந்து இங்கு தனியா இப்ப தவியா தவிக்கிறேன் உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான் என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான் என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான் இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான்
Audio Features
Song Details
- Duration
- 05:23
- Tempo
- 67 BPM