Vaa Vennila Unnaithane

Lyrics

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 மேலாடை மூடியே
 ஊர்கோலமாய் போவதேன்
 மேலாடை மூடியே
 ஊர்கோலமாய் போவதேன்
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா
 லா லா லா லா லாலா லா லா லா லா லா லா லா
 முகம் பார்க்க நானும்
 முடியாமல் நீயும்
 திரை போட்டு உன்னை
 மறைத்தாலே பாவம்
 ஒரு முறையேனும் ஆஆ ஆஆ
 திருமுகம் காணும் ஏஹே ஏஹே
 வரம் தரம் வேண்டும் ஓஓ ஓஓ
 எனக்கது போதும் யே
 எனைச்சேர ஆஆஆஆஆஆஆஹா...
 எனைச்சேர எதிர்பார்த்து
 முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 மேலாடை மூடியே
 ஊர்கோலமாய் போவதேன்
 மேலாடை மூடியே
 ஊர்கோலமாய் போவதேன்
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 மலர் போன்ற பாதம்
 நடக்கின்ற போது
 நிலம் போல உன்னை
 நான் தாங்க வேண்டும்
 இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
 உடையென நானும் ஏ ஏ ஏ ஏ
 இணை பிரியாமல் ஓஓ ஓஓ
 துணை வர வேண்டும் ஏ
 உனக்காக ஆஆஆஆஆஆஹா...
 உனக்காக பனிக் காற்றை
 தினம் தூது போக வேண்டினேன்
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 மேலாடை மூடியே
 ஊர்கோலமாய் போவதேன்
 மேலாடை மூடியே
 ஊர்கோலமாய் போவதேன்
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 

Audio Features

Song Details

Duration
04:39
Key
5
Tempo
79 BPM

Share

More Songs by Ilaiyaraaja'

Similar Songs