Aayiram Kodi
Lyrics
ஆயிரம் கோடி, சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே ஆசைகள் கோடி, மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே வானவில்லை போலே, வானவில்லை போலே நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா ஆயிரம் கோடி, சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே ♪ நானாக நான் இல்லையே, நீயாக நான் ஆகிறேன் நீராக நீரூற்றினால் வேராக நானாகிறேன் கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று செடியாக நானகிரேன் நிலமாய் நீ தாங்கு வானத்து நிலவே வாசலில் இறங்கு வாசனை மலர்கள் உணக்கென விரித்தேன் கரிசகாட்டு பூவே ஆயிரம் கோடி, சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே ஆசைகள் கோடி, மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே ♪ உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன் என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய் என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன் உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்கிறேன் என்னக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பது னாலே இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே ஆயிரம் கோடி, சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே ஆசைகள் கோடி, மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே வானவில்லை போலே, வானவில்லை போலே நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா ஆயிரம் கோடி, சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே ஆசைகள் கோடி, மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே
Audio Features
Song Details
- Duration
- 04:50
- Key
- 5
- Tempo
- 84 BPM