Medicine

Lyrics

நடமாடும் உயிர் புணமா
 நான் வாழ்கின்றேன்
 சாவை தேடி என்னை வருமா
 என்று கிடக்கின்றேன்
 கடைசியா உன்னை பாக்க
 வீடு தேடி வந்தேன்
 அவனுடன் உன்னை பார்த்தேன்
 அங்க நான் இறந்தேன்
 நான் உன்னை மட்டும் காதலிச்சேன்
 உன் கூட தான் உறங்குனேன்
 உன் கூட தான் சாவுணனும் முடிவு பண்ணேன்
 நீ என் மனச ஒடச்சிட்ட
 கிறுக்கனா ஆக்கி புட்ட
 உள் இருந்த மிருகத்தை எழுப்பி விட்ட
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 என்று சொல்லி இப்ப என்னை திட்டுற
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 என்று சொல்லி இப்ப என்னை ஏசுர
 என் குடும்பத்தை விட்டுட்டு
 உன் பின்னாடி நான் திரிஞ்சேன்
 என் கிட்ட இங்க இல்லாதது
 அவன் கிட்ட என்ன கண்ட
 வந்த கடுப்பு எனக்கு
 தூக்கி போட்டு உன்னை மிதிக்க தோணுது
 வந்த வெறி எனக்கு
 சங்க அறுத்து வீச தோணுது
 உந்தன் மண்டைவுள்ள முடிய மொட்டை அடிக்க தோணுது
 ஆனா காதல் வலி மட்டும் என்னை தடுக்குது
 ♪
 உன்னை தாயா நான் மதிச்சேன்டி
 உன் பொன்மடியில் சாஞ்சேன்டி
 நீ வந்தா தான் என் நிம்மதி
 நான் தேடி வருவேன் கண்மணி
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 என்று சொல்லி இப்ப என்னை திட்டுற
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 என்று சொல்லி இப்ப என்னை ஏசுர
 ♪
 என் உயிரே உன்னை இழந்து வாழ்வதுக்கு
 எனக்கு இல்லை இங்க தெம்பு
 மரணத்தை நான் கடந்து வந்தேன்
 உன் கூட வாழ என்று
 என் உயிரே உன்னை இழந்து வாழ்வதிக்கு இல்லை தெம்பு
 மரணத்தை நான் கடந்து வந்தேன்
 இங்கு உன் கூட வாழ என்று
 ஏற்றுக்கொள்ளு ஏற்றுக்கொள்ளு ஏற்றுக்கொள்ளு
 புடிக்கலனா சொல்லிடு ஓரமா போயுடுறேன்
 புடிக்குற மாறி பேசி என் உசுர வாங்குற
 உன் மேல கொண்டது காதலடி காமம் அல்லடி
 சாத்தியமா நீதான் என்னுடைய காதலியடி
 ஆசை பட்ட இந்த மனசுக்கு எதுவும்
 கெடைக்கலன்னு இப்ப ஏங்குது
 உன்னையே நினைத்து நினைத்து
 இன்று இரவு பகலும் போனது
 ஆசை பட்ட இந்த மனசுக்கு எதுவும்
 கெடைக்கலன்னு இப்ப ஏங்குது
 உன்னையே நினைத்து நினைத்து
 இன்று இரவு பகலும் போனது
 உன் காதலை சொல்ல நான் துடிக்கிறேன்
 உள்ள தினமும் வலியில தவிக்கிறேன்
 என் காதலை சொல்ல நான் துடிக்கிறேன்
 உள்ள தினமும் வலியில தவிக்கிறேன்
 பொய்யான கண்ணாடி முன்னாடி என்னிடம்
 நான் பேசி ஏமாத்தி கொண்டேனடி
 மெய்யான உலகத்தில் உன்னோடு வாழ்கின்றேன்
 என்னை நான் ஏமாத்தி கொண்டேனடி
 என்னில் ஜகமே
 உன்னை தேடுகிறேன்
 என்னில் ஜகமே
 உன்னை தேடுகிறேன்
 இந்த நாய நீ மறந்துட்ட
 இந்த நாயுன்ன மறக்கல
 இந்த நாய் தெருவா அலையுது
 காதலை தேடி அலையுது
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 என்று சொல்லி இப்ப என்னை திட்டுற
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 என்று சொல்லி இப்ப என்னை ஏசுர
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 உன்னை தேடி வந்தேன் தேடி வந்தேன் அன்பே
 கையை ஏந்தி கையை ஏந்தி நின்றேன்
 தேடி வந்தேன் தேடி வந்தேன் அன்பே
 கையை ஏந்தி கையை ஏந்தி நான்
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 மட்டமானவன்
 வீணாப்போனவன்
 H A V O C Mathan
 

Audio Features

Song Details

Duration
05:04
Key
1
Tempo
82 BPM

Share

More Songs by Havoc Brothers

Albums by Havoc Brothers

Similar Songs