Havoc Pullingo
Lyrics
PU4LYF PSYCHO UNIT என் கழுகு பார்வ நரி மாரி வேட்ட பொட்ட காட்டுக்குள்ள இருக்கும் கருப்பான சிறுத்த எவனுக்கும் அடங்காத முட்டி மோதும் காள புல்லிங்கோ களத்துல எறங்குதடா கழுகு பார்வ நரி மாரி வேட்ட பொட்ட காட்டுக்குள்ள இருக்கும் கருப்பான சிறுத்த எவனுக்கும் அடங்காத முட்டி மோதும் காள புல்லிங்கோ களத்துல எறங்குதடா மச்சி கேட்டு பாரு எங்களோட வரலாறு வந்து எறங்ககுனா கொஞ்சம் தகராறு வீண் வம்பு எங்களுக்கு பிடிக்காது கதைனு வந்தாக்கா பேர சொல்லி பாரு Steady'ah தான் இருக்குறோம் நாங்க பிளா பிளா எங்க கிட்ட கேட்டு பாரு மண்டை கொஞ்சம் கிளா பழக பிடிக்கலனா லுபோலே பிளா கூட்டம் இப்போ கூட போது மச்சா திருவிழா நாங்க ஏழை பணக்காரன் பாத்து பழகினதில்லை கூட்டாளிய நாங்க விட்டு குடுத்தது இல்ல ஒற்றுமைய மிஞ்சிக்க இங்க யாருமே இல்ல இந்த குப்பத்துல பொறந்து வந்த அநாத புள்ள நாங்க பட்டாஸ் மாறி தானே இப்போ கொளுத்தி போடுவோம் எங்க கொடி இப்போ அந்தரத்தில் பறக்கும் மண் வாசனை மன மனக்கும் குப்பத்துல நம்ம பேரு வெடிக்கும் புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go Yeah ah Come on புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go Yeah ah Come on வந்தவரை வாழவைக்கும் தமிழ்நாடுடா படத்துல சொன்னதெல்லாம் கேட்டுருக்கேன்டா வந்த பிறகுதான் நாங்க உணர்ந்தோமடா தமிழ்நாடுக்கு எங்களின் வணக்கமடா எந்த நாட்டில் இருந்தாலும் கொதிக்குமடா தமிழனாக எல்லாம் ஒரே ரத்தமடா நம்மகுள்ள ஜாதி வேறுபாடு இல்லடா நெஞ்ச தூக்கி சொல்லு பச்ச தமிழனடா நான் ஏழையா பொறந்தது தப்பு இல்ல ஆனா பணத்தோட சாவலனா நியாயம் இல்ல படிக்க வசதி கிடைக்கவில்ல ஆனா முயற்சிய நான் கைவிடவில்ல ஏழையா பொறந்தது தப்பு இல்ல ஆனா பணத்தோட சாவலனா நியாயம் இல்ல படிக்க வசதி கிடைக்கவில்ல ஆனா முயற்சிய நான் கைவிடவில்ல அஞ்சுக்கும் பத்துக்கும் நாங்க ரோட்டுல தான் திரிஞ்சோம் விடிய விடிய நாங்க வேலை செஞ்சு ஒழைச்சோம் குறுக்கு வழியில் சென்றால் காசு வரும் தெரிஞ்சும் எங்களோட சொந்த உழைப்ப மட்டும் தான் நம்புனோம் அஞ்சுக்கும் பத்துக்கும் நாங்க ரோட்டுல தான் திரிஞ்சோம் விடிய விடிய நாங்க வேலை செஞ்சு ஒழைச்சோம் குறுக்கு வழியில் சென்றால் காசு வரும் தெரிஞ்சும் எங்களோட சொந்த உழைப்ப மட்டும் தான் நம்புனோம் மண்டை ஓடுது ஓடுது ஓடுது ஓடுது ஜிங்கு ஜிங்கு ஜிங்கு மண்டை காயுது காயுது காயுது காயுது ஜிங்கு ஜிங்கு ஜிங்கு மண்டை ஓடுது ஓடுது ஓடுது ஓடுது ஜிங்கு ஜிங்கு ஜிங்கு மண்டை காயுது காயுது காயுது காயுது ஜிங்கு ஜிங்கு ஜிங்கு என் கழுகு பார்வ நரி மாரி வேட்ட பொட்ட காட்டுக்குள்ள இருக்கும் கருப்பான சிறுத்த எவனுக்கும் அடங்காத முட்டி மோதும் காள புல்லிங்கோ களத்துல எறங்குதடா கழுகு பார்வ நரி மாரி வேட்ட பொட்ட காட்டுக்குள்ள இருக்கும் கருப்பான சிறுத்த எவனுக்கும் அடங்காத முட்டி மோதும் காள புல்லிங்கோ களத்துல எறங்குதடா புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go Yeah ah புல்லிங்கோ களத்துல எறங்குதடா புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go Yeah ah புல்லிங்கோ களத்துல எறங்குதடா புல்லிங்கோ களத்துல எறங்குதடா
Audio Features
Song Details
- Duration
- 03:45
- Key
- 4
- Tempo
- 100 BPM