Kathal Fobia

Lyrics

நான் நான்
 நான் நான்
 H.a.v.o.c Mathan
 H.a.v.o.c Naven peace
 எனக்குன்னு சொல்ல யாரும் கிடையாது அதுனால ஓ வோ ஹூ
 என்னைப் பத்தி குறை சொல்ல நீ யாரு அதுனால ஓ வோ ஹூ
 எவன் பேச்சயும் கேக்க தேவையில்ல அதுனால ஓ வோ ஹூ
 கவலை தூக்கி வீசு சொன்னா கேலு அதுனால ஓ வோ ஹூ
 தனிமயிலே நான் வாழ்ந்திடுவேன்
 உன் துணை இல்லாமலே நான் இருந்திடுவேன்
 தனிமயிலே நான் வாழ்ந்திடுவேன்
 உன் துணை இல்லாமலே நான் இருந்திடுவேன்
 எனக்குன்னு ஒரு கதை ஒண்ணு வெச்சிருக்கேன்
 சொல்ல நினைக்குறேன் அது பொய் கிடையாது
 எனக்குள்ள ஒரு மிருகத்த வெச்சிருக்கேன்
 வெளிய வந்து புட்டா சீறும் பாரு
 எனக்குள்ள இருக்கும் உணர்வுகளை
 நான் பகுந்துக்க நினைத்தாலும் முடியது
 கத்தி கதறி வெளிய சொன்னாலும்
 எவனுக்குமே என் கதை புரியாது
 நான் மழையில தான் நனைகிறனே நினைக்கிறனே யே யே யே!
 மழையிலயும் உன்னை நினைதே அழுகிறனே யே யே யே யே
 பாவம் மூஞ்ச காட்டுனே
 Sorry சொல்லி கெஞ்சுனேன்
 வீட்ட நான் தரேன் சொன்னேன்
 டாட்டா காட்டி நீ போன
 எனக்குன்னு சொல்ல யாரும் கிடையாது அதுனால ஓ வோ ஹூ
 என்னைப் பத்தி குறை சொல்ல நீ யாரு அதுனால ஓ வோ ஹூ
 எவன் பேச்சயும் கேக்க தேவையில்ல அதுனால ஓ வோ ஹூ
 கவலை தூக்கி வீசு சொன்னா கேலு அதுனால ஓ வோ ஹூ
 தனிமயிலே நான் வாழ்ந்திடுவேன்
 உன் துணை இல்லாமலே நான் இருந்திடுவேன்
 தனிமயிலே நான் வாழ்ந்திடுவேன்
 உன் துணை இல்லாமலே நான் இருந்திடுவேன்
 நான் காணாத கண்டேன்
 உன்னுள்ள கண்டேன்
 என்னை நான் மெய் மறந்தேன்
 நீ கேட்டத தந்தேன்
 அள்ளி அள்ளி தந்தேன்
 நாமத்தை ஏண்டி தந்த
 என் புஜ்ஜிமா புஜ்ஜிமா கிட்ட வந்து பேசு மா
 பாசம் மாமா காட்டுறேன் செல்லம்மா
 உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
 நல்ல நாளா பாப்போம் போலாமா
 உன் அழகு மயங்கி நான் கூடவே வந்தேன்
 கடைசில இங்க கதையே
 உந்தன் பார்வையிலே நான் சிக்கி கொண்டேன்
 கடைசில இங்க கதையே இல்ல
 பூஜா நீ பூஜா
 இந்த மாமன் கிட்ட வந்து வாலாட்டுற
 தேஜா நான் தேஜா
 நான் களத்தில் இறங்கி புட்டா குடுப்பேன் ரோஜா
 ♪
 அட யாரு இடத்தில இழுத்து பின்னாடி
 அட சொந்தமாத்தான் நடுக்குறான் முன்னாடி
 அங்க நிக்குது பாரு ஒரு கண்ணாடி
 அதில் தெரியிற உருவம் என்ன பொய்யாடி
 உன்னை மரக்க முடியிலடி
 என்னை மறக்க உன்னால் முடியுதடி
 காதல்காகா என்ன வேணா செய்யா செய்யுவேனடி
 உனக்கு இன்னும் என்னைப் பத்தி தெரியலடி
 உன்மேல வெச்சுட்டேன் காதலடி
 உள்ளுக்குள் வந்து என்னைக் கொள்ளாதேடி
 திட்டாத என்னை நீ கண்டபடி
 143 மட்டும் நீ சொல்லிறேண்டி
 செம்மையான சரக்கு சவடியா இருக்கு
 ரொம்ப புடிச்சிருக்குது போதாது
 செம்மையான சரக்கு சவடியா இருக்கு
 ரொம்ப புடிச்சிரிக்குது
 எனக்குன்னு சொல்ல யாரும் கிடையாது அதுனால ஓ வோ ஹூ
 என்னைப் பத்தி குறை சொல்ல நீ யாரு அதுனால ஓ வோ ஹூ
 எவன் பேச்சயும் கேக்க தேவையில்ல அதுனால ஓ வோ ஹூ
 கவலை தூக்கி வீசு சொன்னா கேலு அதுனால ஓ வோ ஹூ
 தனிமயிலே நான் வாழ்ந்திடுவேன்
 உன் துணை இல்லாமலே நான் இருந்திடுவேன்
 தனிமயிலே நான் வாழ்ந்திடுவேன்
 உன் துணை இல்லாமலே நான் இருந்திடுவேன்
 

Audio Features

Song Details

Duration
04:32
Key
5
Tempo
103 BPM

Share

More Songs by Havoc Brothers

Albums by Havoc Brothers

Similar Songs