Manogari
Lyrics
உருக்கியோ நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ என் அழகின் சாரல் சாரல் பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த mural, mural நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல், ஆரல் மனோ ஓ ஓ ஓ கரி மனோ ஓ ஓ ஓ கரி கள்ளன் நானும் உன்னை அள்ள மெல்ல மெல்ல வந்தேன் எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன் ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ளச் சொக்கி, சொக்கி, சொக்கி நிற்கிறேன் ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல், தேடல் உருக்கியோ நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ என் அழகின் சாரல் சாரல் ♪ மேகத் துண்டை வெட்டி கூந்தல் படைத்தானோ? வேறே என் தேடல் வேறே காந்தல் பூவைக் கிள்ளி கைவிரல் செய்தானோ? ♪ ஆழி கண்ட வெண்சங்கில் அவன் அனல் ஒன்றைச் செய்தானோ? யாழி இரண்டைப் பூட்டி அவன் தனம் ரெண்டைச் செய்தானோ? தடுக்கிட வா ஆ மனோ ஓ ஓ ஓ கரி (மனோ கரி) மனோ ஓ ஓ ஓ கரி (மனோ மனோ கரி கரி) பூவை விட்டு பூவில் தாவி தேனை உன்னும் வண்டாய் பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன் ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல், தேடல் உருக்கியோ நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ என் அழகின் சாரல் சாரல்
Audio Features
Song Details
- Duration
- 03:34
- Key
- 4
- Tempo
- 160 BPM