Malaya Porattala
2
views
Lyrics
மலைய புரட்டல கடல தாண்டல காத்த நிறுத்தல நிலவ கிழிக்கல நெருப்பில் நடக்கல நிலத்த மடிக்கல உயிர குடுக்கல ஒன்னுமே புரியல உலகம் என்ன, புதுசா பாக்குது ஊரே என்ன, யாருன்னு கேக்குது நிழலே கூட, நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது உலகம் என்ன, புதுசா பாக்குது ஊரே என்ன, யாருன்னு கேக்குது நிழலே கூட, நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது சாமி ஆட்டம் ஆடி பாத்தேன் சாத்தானோட சண்டப் போட்டேன் சாக்கு போக்கு சொல்லாமலே ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த நின்னு சாச்சேன் ♪ நான் இருக்கும் ஊருக்குள்ள ராஜா எவனோ கவலை இல்ல வில்லனாக ஒருவன் வந்தால் அவனை விட்டு வைப்பதில் நியாயம் இல்ல பயத்தை கழட்டி தூர போட்டால் பாம்பு புத்தில் கை விடலாம் சரியா பாத்து திட்டம் போட்டால் சுளையாய் வெற்றி பெற்றிடலாம் ஒதுங்கி போவது சரியல்ல ஒளிஞ்சு மோதிடு தவறல்ல நினச்சேன் முடிச்சேன் ஜெய்ச்சேன் மலைய புரட்டல கடல தாண்டல காத்த நிறுத்தல நிலவ கிழிக்கல புதுசா பாக்குது யாருன்னு கேக்குது நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது சாமி ஆட்டம் ஆடி பாத்தேன் ஆடி பாத்தேன் பாத்தேன் சாத்தானோட சண்டப் போட்டேன் போட்டேன் போட்டேன் போட்டேன் சாக்கு போக்கு சொல்லாமலே ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த நின்னு சாச்சேன்
Audio Features
Song Details
- Duration
- 03:06
- Key
- 2
- Tempo
- 120 BPM