Injathea
2
views
Lyrics
இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே இந்தாரே இந்தாரே என் இதயம் இந்தாரே இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே இந்தாரே இந்தாரே என் இதயம் இந்தாரே கொஞ்சியே கொந்தளில் அன்பை அன்பளி இது மாறாதே இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே കള്ളൻ അവൻ വന്നല്ലേ ഉള്ളിൽ അവൻ ചെന്നല്ലേ പിന്നിൽ ചെല്ല് ചെല്ലൂ ചൊല്ലു നു അവൻ പിന്നിൽ ചെല്ല് ♪ ஏக்கமா ஏக்கமா என் நாவில் ஆழமா வந்தேனே ஏ மாற்றமாய் வானவில் தேசமா நாவில் நஞ்சுடன் பாம்பாயி ஊறினேன் காதல் வந்ததும் பசும் காம்பாய் மாறினேன் என் உயிர் எல்லாம் வெளியேற்றினேன் உனை உயிரென அல்லி ஊற்றினேன் இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே ♪ ஆசையாய் ஆசையாய் அருகிலே வருகிறேன் தூரத்து ஓசயாயி காற்றிலே கரைகிறேன் வேண்டும் எண்ணினால் தூங்கும் அறிகுறி என் தேகம் மின்னுதே நீயே கண்டறி நீ திருந்தியே வளர்ந்த போதும் திருடனாயி இன்று மாரணம் இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே ചെക്കനവൻ വന്നേ വന്നേ ഇക്കിളികൾ തന്നേ തന്നേ ചെക്കനതൻ ഇഷ്ടക്കാരൻ ചെക്കനവൻ വന്നേ വന്നേ ഇക്കിളികൾ തന്നേ തന്നേ ചെക്കനതൻ ഇഷ്ടക്കാരൻ ചെങ്കടലിൽ തേനുംകൊണ്ടേ ചെങ്കിളകി കൂടുന്നുണ്ടേ മംഗളമായി മംഗളമായി ചെങ്കടലിൽ തേനുംകൊണ്ടേ ചെങ്കിളകി കൂടുന്നുണ്ടേ മംഗളമായി മംഗളമായി മംഗളമായി മംഗളമായി
Audio Features
Song Details
- Duration
- 04:39
- Key
- 8
- Tempo
- 107 BPM