Thaimai
Lyrics
தாய்மை வாழ்க்கேன்னா தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ தங்க கைவளை வைர காய் வலை ஆரிராரோ ஆராரோ இந்த நாளிலே வந்த நியாபகம் எந்த நாளும் மாறாதோ கண்கள் பேசிடும் மௌன பாஷயில் என்ன வென்று கூறாதோ தாய்மை வாழ்க்கேன்னா தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்டா சுகமே தினமும் ஒரு கணமும் இதை மறவா தேன்தான் மனமே விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே பல ஆயிரம் கதை பேசிடும் உதவும் விழி வழியே தாய்மை வாழ்க்கேன்னா தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ தங்க கைவளை வைர காய் வலை ஆரிராரோ ஆராரோ இந்த நாளிலே வந்த நியாபகம் எந்த நாளும் மாறாதோ கண்கள் பேசிடும் மௌன பாஷயில் என்ன வென்று கூறாதோ தாய்மை வாழ்க்கேன்னா தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்டா சுகமே தினமும் ஒரு கணமும் இதை மறவா தேன்தான் மனமே விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே பல ஆயிரம் கதை பேசிடும் உதவும் விழி வழியே
Audio Features
Song Details
- Duration
- 02:46
- Key
- 9
- Tempo
- 84 BPM