Naan Un
2
views
Lyrics
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தின் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் ♪ என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சும் உலகை காண்போம் காதல் ஒளியில் கால விழியில் கால்கள் பதித்து போவோம் இதுவரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை உயிரே அதையே நீ உணர்ந்ததனால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் ♪ வானம் கனவு பூமி கனவு நீயும் நானும் நிஜம் தானே பொய்கள் கரையும் உண்மை விரியும் யாவும் மறைவதேனோ எந்தன் நினைவை நீயும் குடிக்க அண்டம் கரைவதேனோ உலகமே அகசிவப்பில் ஆனதே உனது நாணம் சிந்தியே உடனே அதிலே நான் வசிப்பதால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தில் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தில் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
Audio Features
Song Details
- Duration
- 04:48
- Key
- 6
- Tempo
- 142 BPM
Share
More Songs by Arijit Singh
Albums by Arijit Singh
Similar Songs
Atak Gaya - Arijit Singh
Arijit Singh
Bekhayali (Arijit Singh Version) [From "Kabir Singh"]
Arijit Singh
Desh Mere (From "Bhuj The Pride Of India")
Arijit Singh
Mahi Mera Dil (From "Dhokha Round D Corner")
Arijit Singh
Pal Pal Dil Ke Paas- Title Track
Arijit Singh
Tujhe Kitna Chahne Lage (From "Kabir Singh")
Arijit Singh