Uchimandai (From "Vettaikaaran")

2 views

Lyrics

Justo además mi casa
 Su mi casa, chú
 என் உச்சி மண்டைல சுர்ரின்குது
 உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
 கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர்...
 என் உச்சி மண்டைல சுர்ரின்குது
 உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
 கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர்...
 கை தொடும் தூரம் காயச்சவளே
 சக்கரையாலே செஞ்சவளே
 என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
 தாவணி தாண்டி பார்த்தவனே
 கண்ணாலே என்னை சாய்ச்சவனே
 ராத்திரி தூக்கம் கெடுத்தவனே .சந்திரனே
 என் உச்சி மண்டைல சுர்ரின்குது
 உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
 கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது
 ♪
 மீய மீய பூனை நான் மீச வைச்ச யானை
 கள்ளு கட பான நீ மயக்குற மச்சான
 வில்லு கட்டு மீச என மேல பட்டு கூச
 ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
 மந்திரக்காரி மாய மந்திரக்காரி
 காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
 ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே
 உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
 ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே
 என் உச்சி மண்டைல சுர்... சுர்ரின்குது
 உன்ன நான் பார்க்கையில கிர்... கிர்ருன்குது
 கிட்ட நீ வந்தாலே விர்... டர்...
 ♪
 அஞ்சு மணி bus'u நான் அத விட்டா miss'u
 ஒரே ஒரு kiss'u நீ ஒத்துகிட்டா yes'u
 கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு
 பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு
 மந்திரக்காரா மாய மந்திரக்காரா
 ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு
 அங்க இங்க கைய வெச்சு
 நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா
 துப்பாக்கியா மூக்க வெச்சு
 தோட்ட போல மூச்ச வெச்சு
 நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ
 என் உச்சி மண்டைல சுர்ரின்குது
 உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
 கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ...
 என் உச்சி மண்டைல சுர்ரின்குது
 உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
 கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ...
 கை தொடும் தூரம் காய்ச்சவளே
 சக்கரையாலே செஞ்சவளே
 என் பசி தீர்க்க வந்தவளே .சுந்தரியே
 தாவணி தாண்டி பார்த்தவனே
 கண்ணாலே என்னை சாய்ச்சவனே
 ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே
 என் உச்சி மண்டைல சுர்ர்... சுர்ருங்குது
 உன்ன நான் பார்க்கையிலே கிர்ர்... கிர்ருன்குது
 கிட்ட நீ வந்தாலே விர்... டர்...
 

Audio Features

Song Details

Duration
04:12
Tempo
83 BPM

Share

More Songs by Vijay Antony

Albums by Vijay Antony

Similar Songs