Thapellam Thapeillai Theme
4
views
Lyrics
தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open the doors lemme show you something You gotto call me my name is saleem Everyday that I keep telling Let me go on, let me go strong காந்தியும், புத்தனும் தப்புத்தான் செய்து திருந்தினார் Move it move it always If every day I be there I will be fine Some one good in the future I think I will be fine ♪ தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open the doors lemme show you something You gotto call me my name is saleem Everyday that I keep telling Let me go on, let me go strong ♪ பாம்பில் விஷம் உள்ளதென்று தூரம் தல்லி அஞ்சி நிற்பான் பாவம் அந்த ஆடுகளை உளையில் வைப்பான் நியாயங்களை பேசும் போது கோலை என தல்லி வைப்பான் கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான் எப்போது பொய்கள் நீ சொல்வாயோ அப்போது உன்னைப் போல் உலகில் யார் என்பார் எப்போது உண்மைகள் நீ சொல்வாயோ அப்போது உன்னைப் போல் ஏமாளி யார் என்பார் ♪ தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open the doors lemme show you something You gotto call me my name is saleem Everyday that I keep telling Let me go on, let me go strong ♪ வாழ்க்கை ஒரு போராட்டம் தான் வாழ்வே ஒரு வியாபாரம் தான் கீழே நீயும் வீழ்ந்து விட்டால் புல்லும் சிரிக்கும் போகும் திசை யாவும் உன்னை போடா என்று சொல்லி சொல்லி ஏமாற்றங்கள் நாழும் உன் நெஞ்சை கிழிக்கும் பூமி தான் காசுக்கு வாலாட்டும் பொய்களை தாலாட்டும் உண்மைக்கு தீ மூட்டும் ஏக்கங்கள் இன்றோடு போகட்டும் சந்தோஷம் கூடட்டும் சாபங்கள் ஓடட்டும் ♪ தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open the doors lemme show you something You gotto call me my name is saleem Everyday that I keep telling Let me go on let me go strong காந்தியும், புத்தனும் தப்புத்தான் செய்து திருந்தினார் Move it move it always If every day I be there I will be fine Some one good in the future I think I will be fine
Audio Features
Song Details
- Duration
- 04:26
- Key
- 9
- Tempo
- 130 BPM