Mayam Seidhayo

Lyrics

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
 கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ(you gotta do it)
 வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை(I already chose)
 எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

 ஹோ... ஹோ... (you gotta do it)
 ♪
 நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
 யானை வந்து போன சோலை ஆனேன்
 காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
 தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
 மின்விசிறி கண்டி சிறு வெகு தூரம் விழுந்தேன்
 என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்
 மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
 கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
 ♪
 வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
 அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
 மீசை முடி கரிய அறுகம் புற்கள்
 தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
 உன்னருகில் முள் செடியும் அழகாக தெரியும்
 உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்
 மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
 கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ(you gotta do it)
 வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை(I already chose)
 எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
 மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
 கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ(you gotta do it)
 ஹோ... ஹோ... (you gotta do it)
 
Audio Features

Song Details

Duration
04:14
Key
2
Tempo
135 BPM

Share

More Songs by Vijay Antony

Albums by Vijay Antony

Similar Songs