Chevvanthi Pooveduthen
                            
                            2
                            views
                        
                                    Lyrics
செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் ♪ ரோஜாவின் மின்னல்கள் உனதழகினைப் படம் வரைந்திட தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும் மழைப் பொழிந்திட ரோஜாவின் மின்னல்கள் உனதழகினைப் படம் வரைந்திட தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும் மழைப் பொழிந்திட அலை நீரில் நதி ரெண்டு சேரும் நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும் நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் ♪ கல்யாண ராகங்கள் துள்ளும் மழை இசையில் வர சங்கீத சிறகோடு இரு பறவைகள் மனம் இணைந்திட கல்யாண ராகங்கள் துள்ளும் மழை இசையில் வர சங்கீத சிறகோடு இரு பறவைகள் மனம் இணைந்திட செவ்வாழைத் தோட்டங்கள் வாழ்த்தும் சந்தன பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில் சந்தனப் பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில் வானத்தை விலையாகக் கேட்கும் வானத்தை விலையாகக் கேட்கும் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
Audio Features
Song Details
- Duration
- 05:00
- Key
- 7
- Tempo
- 188 BPM