Kanave Nee Naan
2
views
Lyrics
கனவே நீ நான் விழிக்கவில்லை கலைவாய் என்றே நினைக்கவில்லை மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை தொலைந்தேன் தனியே யாருமில்லை நீ நிஜம்தானா இல்லை நிழல்தானா பதில் கேட்கிறேன் கிடைக்காதா நம் ஞாபகங்கள் அதை நினைத்திருப்பேன் எனை தேடியே திரும்பாதா காதல் நீ காயம் நீ நீ கானல் நீயே மறைந்தாயே வேஷம் நீ பொய்கள் நீயே மாற்றம் நீ நான் உடைந்தேனே ♪ காதல் நீ காயம் நீ நீ கானல் நீயே மறைந்தாயே வேஷம் நீ பொய்கள் நீயே மாற்றம் நீ நான் உடைந்தேனே கனவே நீ நான்...
Audio Features
Song Details
- Duration
- 02:04
- Key
- 11
- Tempo
- 98 BPM