Padichi Parthen

Lyrics

படிச்சு பாத்தேன் ஏறவில்ல
 குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
 ♪
 படிச்சு பாத்தேன் ஏறவில்ல
 குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
 சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல
 மொறைச்சு பாத்தேன் சிக்கிடுச்சு
 நாங்க அப்பா காசு-ல் beer அடிப்போம்
 Sms-ல் sight அடிப்போம்
 வெட்டி பையனு பேரெடுப்போம்
 City bus'ல் whistle அடிப்போம்
 அப்பா காசு-ல் beer அடிப்போம்
 Sms-ல் sight அடிப்போம்
 வெட்டி பையனு பேரெடுப்போம்
 City bus'ல் whistle அடிப்போம்
 இந்த வயசு போனா
 வேற வயசு இல்லை
 அழகை இரசிக்கலைன்னா
 அவந்தான் மனுசனில்ல
 படிச்சு பாத்தேன் ஏறவில்ல
 குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
 ♪
 கல்யாணத்தை செய்யும்போது பஞ்சாங்கத்தை பார்ப்பவனே
 காதலிக்க பஞ்சாங்கத்தை பார்ப்பதில்லையே
 நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போரவனே
 புள்ளை பொறக்கும் நேரத்தை நீ சொல்ல முடியுமா?
 ரெண்டு விரலில் Cigerette - அ வச்சு இழுக்கும் போது தீப்பந்தம்
 பழைய சோத்த புதைச்சு வச்சு பருகும் போது ஆனந்தம்!
 கனவு இல்லை, கவலை இல்லை
 இவன போல எவனும் இல்லை!
 இந்த வயசு போனா
 வேற வயசு இல்லை
 அழகை இரசிக்கலைன்னா
 அவந்தான் மனுசனில்ல
 படிச்சு பாத்தேன் ஏறவில்ல
 குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
 ♪
 என்னடி என்னடி முனியம்மா
 கண்ணுல மை முனியம்மா
 யார் வச்ச மை முனியம்மா
 நான் வச்ச மை முனியம்மா
 பட்டுச்சேலை கூட்டத்துல பட்டாம்பூச்சி போல வந்து
 பம்பரமா ஆட போரேன் உங்க முன்னால
 ஏய் மாடி வீட்டு மாளவிகா வாலைமீன போல வந்து
 பல்ல காட்டி கூப்பிடுதே பாதிகண்ணால
 நரம்பு எல்லாம் முறுக்கு ஏற
 நடனமாட போரேன்டா
 மல்லு வேட்டி மாப்பிள்ளை பையா
 மச்சான் கூட ஆடேன்டா
 குடிச்சு ஆடு
 புடிச்சு ஆடு
 விடிஞ்ச பின்னே முடிச்சு போடு
 இந்த வயசு போனா
 வேற வயசு இல்லை
 அழகை இரசிக்கலன்னா
 அவந்தான் மனுசனில்ல
 படிச்சு பாத்தேன் ஏறவில்ல
 குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
 சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல
 மொறைச்சு பாத்தேன் சிக்கிடுச்சு
 நாங்க அப்பா காசு-ல் beer அடிப்போம்
 Sms-ல் sight அடிப்போம்
 வெட்டி பையனு பேரெடுப்போம்
 City bus'ல் whistle அடிப்போம்
 அப்பா காசு-ல் beer அடிப்போம்
 Sms-ல் sight அடிப்போம்
 வெட்டி பையனு பேரெடுப்போம்
 City bus'ல் whistle அடிப்போம்
 இந்த வயசு போனா
 வேற வயசு இல்லை
 அழகை இரசிக்கலன்னா
 அவந்தான் மனுசனில்ல
 

Audio Features

Song Details

Duration
04:20
Key
5
Tempo
153 BPM

Share

More Songs by Shankar Mahadevan

Albums by Shankar Mahadevan

Similar Songs