Vizhiye Kalangathey - From "Vedigundu Pasangge"
2
views
Lyrics
விழியே கலங்காதே உயிரே பிரியாதே விழியே கலங்காதே உயிரே பிரியாதே வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன் வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன் விழியே கலங்காதே உயிரே பிரியாதே வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன் வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன் கண்கள் தூங்கும் போது கனவாக கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே கண்கள் தூங்கும் போது கனவாக கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே விழியே கலங்காதே உயிரே பிரியாதே விழியே கலங்காதே உயிரே பிரியாதே நிலாவோடு சில காலம் உலாபோகும் சிறு மேகம் மழையாகும் நிலை வந்தால் விடைபெறும் உறவோன்றோ கனாவோடு சில நேரம் உனை காணும் இரு கண்ணும் விடிகின்ற வரை தானே இது தரும் பேரின்பம் காலையும் மாலையும் தினம்தோறும் சேர்கின்றதே நான் உனை சேரும் நாள் நிகழாமல் போகின்றதே காதலால் காதலால் என் தூக்கம் தூளானதே நீ இன்றி என் பூமி சுழலாதே வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன் வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன் கண்கள் தூங்கும் போது கனவாக கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே கண்கள் தூங்கும் போது கனவாக கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே
Audio Features
Song Details
- Duration
- 04:25
- Key
- 7
- Tempo
- 75 BPM