Subbamma
Lyrics
சுப்பம்மா ஏய்... சுப்பம்மா ஆ... சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா (சுப்பம்மா) சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப் சுப் சுப் சுப் சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா ஏ சூலூரு சுப்பம்மா நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும் அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லிக்காட்டம்மா பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா காதல் பண்ணபுடிக்குமா இல்ல கன்னம் திண்ண புடிக்குமா பிப்பிரி பிப்பிரிப்பி பிரி பிப்பிரி பிப்பிரிபி பிப்பிரி பிப்பிரிப்பி பிரி பிப்பிரி பிப்பிரிபி சுப்பம்மா சுப்பம்மா (சுப்பம்மா) ஏ சூலூரு சுப்பம்மா (சுப்பம்மா) நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா ♪ மதுர மல்லிகையும் நெல்ல அல்வாவும் வாங்கித்தந்தால் தான் ஆள புடிக்குமா லஞ்சம் நீ தந்து மஞ்சம் குடிவந்தால் பஞ்சம் என் பஞ்சம் தன்னால் தீருமா ஏ புல்லாங்குழல் வாசிக்கிற மென்ம புடிக்குமா இல்ல சங்கெடுத்து ஊதுகிற வன்ம புடிக்குமா ஹே எப்போதுமே முப்போகமா கட்டில்தான் பெண்ணுக்கு உத்யோகமா ஊர் தாங்குமா ♪ சுப்பம்மா சுப்பாம்மா ஏ சூலூரு சுப்பம்மா நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா ♪ பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாலே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாலே நா நா நா நா நா நா சுக்கா போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு சுக்கா போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு ♪ கட்டில் சேவைகளும் காதல் தேவைகளும் என்றும் பெண்ணுக்கு இன்பம் தராது யேய் யேய் யஹியே யேய் யேய் யஹியே யாஹி யாஹி யஹியே யாஹி யாஹி யஹியே சேவை முடிந்த பின்னும் சேர்த்தே அணைத்த படி செவிகள் வருடி கொடு உன்ன விடாது ஆ... மடிய மட்டும் நெறைய வைக்க இரவு போதுமடி உன் மனசு எல்லாம் நெறைய வைக்க ஆயுள் வேணுமடி ம்... நாணம் தாக்கும் பேதை பெண்ணின் மானம் காக்கும் மனிதன் தலைவன் தான்டா கடவுள் தான்டா ♪ ஆ... சுப்பம்மா சுப்பம்மா நா சூலூரு சுப்பம்மா நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும் அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லிக்காட்டம்மா பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா காதல் பண்ணபுடிக்குமா இல்ல கன்னம் திண்ணபுடிக்குமா பிப்பிரி பிப்பிரிப்பி பிரி பிப்பிரி பிப்பிரிபி சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா
Audio Features
Song Details
- Duration
- 05:30
- Key
- 11
- Tempo
- 150 BPM