Arupathu Ayidichu
4
views
Lyrics
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் love ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட love story தான் இது valentine திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான் நாம்ம எந்நாளும் love birds தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் love ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட love story தான் ♪ என் கண்ணான குமரி உண் ஆட்டம் அழகி நாடெங்கும் பார்த்தேன் கிடையாது அட என் ஆசை குமரா அன்பான தோழா நம்மோட உறவு உடையாது அடி strong'கான காதல் சாகதது அது wrong'காக என்றும் போகாதது நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும் மனம் காத்தாடி போல் ஆடுதே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் love ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட love story தான் ♪ உன் உள்ளத்தில் ஒருத்தி வைக்கின்ற ஒரு தீ ஓயாமல் எறிஞ்சால் காதல்தான் அவள கல்யாணம் முடிச்சு கை ரெண்ட புடிச்சு கொண்டாடும் சுகமும் காதல்தான் இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா அத வாடாமல் வாழ வையுங்கடா இங்கு வாழும்வரை மண்ணில் வீழும்வரை அத காப்பாத்த முடிஞ்சா காதலி அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் love ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட love story தான் இது valentine திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான் நாம்ம எந்நாளும் love birds தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் love ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட love story தான்
Audio Features
Song Details
- Duration
- 03:51
- Key
- 5
- Tempo
- 76 BPM