Raga Kanada - Adhirum Kazhal Panindhu
2
views
Lyrics
அதிருங் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவதென்று நிலைகாண அதிருங் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவதென்று நிலைகாண அதிருங் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவதென்று நிலைகாண இதயந் தனிலிருந்து கிருபையாகி இதயந் தனிலிருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே! இதயந் தனிலிருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே! எதிரங் கொருவ ரின்றி, நடமாடும் இறைவன் தனது பங்கி, லுமைபாலா எதிரங் கொருவ ரின்றி, நடமாடும் இறைவன் தனது பங்கி, லுமைபாலா எதிரங் கொருவ ரின்றி, நடமாடும் இறைவன் தனது பங்கி, லுமைபாலா பதியெங் கிலுமி ருந்து, விளையாடிப் பதியெங் கிலுமி ருந்து, விளையாடிப் பலகுன் றிலும மர்ந்த, பெருமாளே! பதியெங் கிலுமி ருந்து, விளையாடிப் பலகுன் றிலும மர்ந்த, பெருமாளே!
Audio Features
Song Details
- Duration
- 02:07
- Key
- 4
- Tempo
- 96 BPM